அரியலூர் சத்துணவு துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு !

job vaccancy in nutrition department

by Loganathan, Sep 27, 2020, 15:22 PM IST

நிறுவனம்:அரியலூர் மாவட்டம்

பணியின் பெயர்:அமைப்பாளர், சமையல் உதவியாளர்

பணியிடங்கள்:490

அமைப்பாளர்கள் 143

சமையலர்கள் 58

சமையல் உதவியாளர் 289

வயது:01.09.2020 அன்று, வயது 18 முதல் 40 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி:5/ 8 ம் வகுப்பு தேர்ச்சி/தேர்ச்சி பெறாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிப்பவர்கள் (பெண்கள் மட்டும்) விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ்கள் நகல்களுடன் பூர்த்தி செய்து தங்களுக்கு தொடர்புடைய வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் 22.09.2020 முதல் 30.09.2020 மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது பதிவஞ்சல் தபால் மூலமாகவோ தொடர்புடைய ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சேர்ப்பிக்க வேண்டும்.

More Tamilnadu News

Get your business listed on our directory https://directory.thesubeditor.com >>அதிகம் படித்தவை