தேவர் குருபூஜைக்காகப் பசும்பொன் செல்வதற்காகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திமுக தலைவர் மு க ஸ்டாலின் இருவரும் ஒரே விமானத்தில் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர்.இருவருக்கும் தனித்தனியாக அவரவர் கட்சித் தொண்டர்கள் வழிநெடுக நின்று வரவேற்பு அளித்தனர். இன்று இரவு இருவரும் மதுரையில் தங்கி விட்டு நாளை காலை பசும்பொன் செல்கிறார்கள்.
இணைந்து வந்த எதிரெதிர் துருவங்கள்..
Advertisement