Advertisement

கருணாநிதி இறுதி சடங்கு... தலைவர்கள் பங்கேற்பு

திமுக தலைவர் கருணாநிதி இறுதி சடங்கில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Karunanidhi

மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணா நினைவிடம் அருகே ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது இறுதிசடங்கில் ஆளுநர், முதலமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.

Karunanidhi

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், காங்கிரஸ் தமிழக தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் பிரதமர் தேவகவுடா, அமைச்சர் ஜெயக்குமார், மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

Karunanidhi

இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் உள்பட பிற மாநிலங்களை சேர்ந்த கட்சி பிரமுகர்கள் உள்பட பலர், இறுதிசடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.