sathankulam-father-son-death-case-tobe-hand-over-for-cbi-inquiry

சாத்தான்குளம் தந்தை, மகன் சாவு.. சி.பி.ஐ. விசாரிக்க பரிந்துரை.. முதல்வர் தகவல்..

சாத்தான்குளம் தந்தை, மகன் ஆகியோர் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரைக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான் குளத்தில் செல்போன் கடை நடத்தியவர் ஜெயராஜ்.

Jun 29, 2020, 10:12 AM IST

corona-cases-crossed-82-000-in-tamilnadu

தமிழகத்தில் ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா.. பாதிப்பு 82 ஆயிரம் தாண்டியது..

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3940 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது வரை நோய் பாதித்தவர் எண்ணிக்கை 82 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை முடிகிறது.

Jun 29, 2020, 09:55 AM IST

m-k-stalin-asked-many-questions-to-c-m-on-corona-control

கொரோனாவை ஒழிக்க வாய்ச் சவடால் போதுமா.. எடப்பாடி மீது ஸ்டாலின் காட்டம்..

கொரோனா நோய்ப் பரவலில் இருந்து உங்களை நீங்களே தற்காத்துக் கொள்ள எச்சரிக்கையாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த தமிழக மக்களும் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!

Jun 28, 2020, 14:45 PM IST

roads-in-chennai-a-deserted-look-as-the-city-observes-complete-lockdown

தமிழகத்தில் ஊரடங்கு மீண்டும் நீட்டிக்கப்படுமா.. முதல்வர் நாளை அறிவிப்பு..

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஊரடங்கு ஜூலை 1ம் தேதிக்குப் பிறகு மீண்டும் நீட்டிக்கப்படுமா? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அறிவிக்கிறார்.சீன வைரஸ் நோயான கொரோனா, தமிழகத்தில் இது வரை 78,335 பேருக்குப் பாதித்திருக்கிறது.

Jun 28, 2020, 14:36 PM IST

corona-death-crossed-1000-in-tamilnadu

தமிழ்நாட்டில் கொரோனா பலி 1000ஐ தாண்டியது..

தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியது. இது வரை 78,335 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.தமிழ்நாட்டில் கொரோனா பரவாமல் தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நாளை மறுநாளுடன்(ஜூன்30) முடிகிறது.

Jun 28, 2020, 10:08 AM IST


why-c-m-denying-prevalance-of-covid-community-transmission-asks-medical-experts

சமூகப் பரவலே இல்லையா? முதல்வர் கருத்தை மறுக்கும் தொற்றுநோய் சிகிச்சை நிபுணர்..

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று சமூகப் பரவலாக மாறவில்லை என்று முதல்வர் தொடர்ந்து கூறி, வருவதை மருத்துவ நிபுணர்கள் மறுக்கின்றனர். தமிழ்நாட்டில் இது வரை 75 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. குறிப்பாக, சென்னையில் 47 ஆயிரம் பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது.

Jun 27, 2020, 14:19 PM IST

raj-tv-cameraman-velmurugan-died-in-coronavirus

ராஜ் டி.வி. ஒளிப்பதிவாளர் கொரோனாவுக்கு பலி..

ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்த வேல்முருகன், கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ராஜ் டி.வி.யில் மூத்த ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் வேல்முருகன்.

Jun 27, 2020, 14:14 PM IST

corona-spread-not-in-out-of-control-in-tn-says-edappadi-palanisamy

அனைத்து கட்சிக் கூட்டம் எதற்கு? எடப்பாடி பழனிசாமி கேள்வி..

தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். மேலும், கொரோனா தடுப்பு பணி குறித்து ஆலோசிக்க அனைத்து கட்சிக் கூட்டம் நடத்தத் தேவையில்லை என்றும் தெரிவித்தார்.முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன் தினம் கோவை சென்றார். அதன்பின், அவர் சேலத்திற்குச் சென்றார்.

Jun 27, 2020, 10:27 AM IST

corona-cases-in-tamilnadu-nearing-75-000

தமிழகத்தில் 75 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 75 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. பலி எண்ணிக்கையும் 957 ஆக உயர்ந்தது.தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு 90 நாட்களைத் தாண்டி விட்டது. ஆனாலும், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா அதிகமானோருக்குப் பரவி வருகிறது.

Jun 27, 2020, 10:16 AM IST

dmk-announced-rs-25-lakhs-for-sathankulam-pennix-family

சாத்தான்குளம் பென்னிக்ஸ் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.25 லட்சம் நிதியுதவி..

கொரோனாவை விடக் கொடூரமான முறையில் தமிழக காவல் துறையினர் நடந்து கொண்ட காரணத்தால், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜூம், அவரது மகன் பென்னிக்சும் அநியாயமாக அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

Jun 26, 2020, 14:18 PM IST