ரியல்மீ 8 மற்றும் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்கள்: இன்று முதல் விற்பனை

ரியல்மீ 8 வரிசை ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ரியல்மீ 8 மற்றும் ரியல்மீ 8 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களின் விற்பனை மார்ச் 25 நண்பகல் 12 மணி முதல் ரியல்மீ.காம் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய தளங்களில் ஆரம்பிக்கிறது. விற்பனை தொடங்கும் நாளன்று ஐசிஐசிஐ கிரடிட் கார்டு மூலம் வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி உண்டு என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரியல்மீ 8 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்


தொடுதிரை: 6.4 அங்குலம் சூப்பர் AMOLED எஃப்எச்டி+
இயக்கவேகம்: 4 ஜிபி, 6 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி
செல்ஃபி காமிரா: 16 எம்பி பஞ்ச் ஹோல்
பின்புற காமிரா: 64 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (கறுப்பு/வெள்ளை) (குவாட் காமிரா)
பிராசஸர்: மீடியாடெக் ஹீலியோ ஜி95; ஏஆர்எம் மாலி-ஜி76
மின்கலம்: 5000 mAh
சார்ஜர்: 30W டார்ட் சார்ஜ்

4 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ஸ்மார்ட்போன் ரூ.14,999/- விலையிலும், 6 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ஸ்மார்ட்போன் ரூ.15,999/- விலையிலும், 8 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ஸ்மார்ட்போன் ரூ.16,999/- விலையிலும் கிடைக்கும்.

ரியல்மீ 8 ப்ரோ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்


தொடுதிரை: 6.4 அங்குலம் சூப்பர் AMOLED எஃப்எச்டி+
இயக்கவேகம்: 6 ஜிபி மற்றும் 8 ஜிபி
சேமிப்பளவு: 128 ஜிபி
செல்ஃபி காமிரா: 16 எம்பி
பின்புற காமிரா: 108 எம்பி + 8 எம்பி + 2 எம்பி + 2 எம்பி (கறுப்பு/வெள்ளை) (குவாட் காமிரா)
பிராசஸர்: குவல்காம் ஸ்நாப்டிராகன் 720 ஜி SoC
மின்கலம்: 4500 mAh
சார்ஜர்: 50W டார்ட் சார்ஜ்

6 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ப்ரோ போன் ரூ.17,999/- விலையிலும், 8 ஜிபி + 128 ஜிபி ரியல்மீ 8 ப்ரோ போன் ரூ.19,999/- விலையிலும் கிடைக்கும்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
fake-sms-that-pretends-to-help-to-register-for-covid-19-vaccination-and-download-malwere-in-mobile-device
கோவிட் தடுப்பூசி பற்றிய போலி எஸ்எம்எஸ்: கிளிக் செய்தால் ஆபத்து
how-to-find-covid-19-vaccine-centre-in-your-area-through-whatsapp
வாட்ஸ்அப் மூலம் கோவிட்-19 தடுப்பூசி மையத்தை அறிவது எப்படி?
vivo-v21-5g-smartphone-with-44-mp-selfie-camera-and-triple-rear-camera-with-ois-support-pre-order-launched
44 எம்பி செல்ஃபி காமிராவுடன் விவோ வி21 5ஜி: முன்பதிவு ஆரம்பம்
samsung-galaxy-m42-5g-smartphone-with-quad-camera-and-20-mp-selfie-camera-will-be-on-sale-on-may-1
குவாட் காமிரா 5 ஜி தொழில்நுட்பம்: கேலக்ஸி எம்42 5ஜி அறிமுகம்
oppo-a53s-5g-smartphone-with-13-mp-primary-camera-and-with-offer-in-price-will-be-sale-on-may-2
13 எம்பி முதன்மை காமிராவுடன் ஆப்போ ஏ53எஸ் 5ஜி பட்ஜெட் போன்
vivo-s-brand-iqoo-7-series-smartphone-with-48-mp-and-16-mp-selfie-camera-pre-order-starts-on-may-1
விவோ நிறுவனத்தின் ஐகியூ 7 வரிசை ஸ்மார்ட்போன்கள்: மே 1 முன்பதிவு
xiaomi-mi-11-x-smartphone-with-triple-rear-camera-and-20-mp-selfie-camara-with-6-gb-and-8-gb-ram-will-be-on-sale-from-april-27
20 எம்பி செல்ஃபி காமிராவுடன் மி 11 எக்ஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்
rebranded-redmi-k40-pro-smartphone-mi-11-x-pro-with-triple-rear-cameras-and-108-mp-primary-camera-on-sale
108 எம்பி முதன்மை காமிரா: மி 11 எக்ஸ் ப்ரோ போன் விற்பனையாகிறது
realme-8-5g-with-dynamic-ram-expansion-technology-will-be-go-on-sale-from-april-28-with-triple-rear-camera
டைனமிக் ராம் எக்ஸ்பேன்ஷனுடன் ரியல்மீ 8 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்
oppo-a74-5g-smartphone-with-5g-technology-and-triple-rear-camera-is-launched-with-offer
டிரிபிள் ரியர் காமிரா: 5 ஜி தொழில்நுட்பம் ஆப்போ ஏ74 5ஜி அறிமுகம்
Tag Clouds