What you can do before marriage

திருமணத்திற்கு முன் என்ன பண்ணலாம்...!

திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிருனு நம்ம முன்னோர்கள் சொல்லுவாங்க, அதனால் தானோ என்னமோ அத்திருமணத்தை இருவீட்டாரும் சேர்ந்து மிகவும் சிறப்பாக செய்கிறார்கள். இப்படி இருக்க அழகுக்கு இலக்கணமாக இருக்கும் பெண், திருமணத்திற்கு முன் தன்னை எவ்வாறு அழகேற்றலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

Sep 10, 2018, 22:00 PM IST

3 children in same delivery at Coimbatore

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பெற்ற பெண்!

மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது 3 கருக்கள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

Jun 23, 2018, 07:59 AM IST

tips for a bright face

சோர்வடைந்த முகத்தைக் கழுவினால் மட்டும் போதுமா?

tips for a bright and health skin over face to glow even in this hot summer

May 25, 2018, 16:08 PM IST

Tips to reduce face mustache for ladies

பெண்களே!!! முகத்தில் ரோமம் வளருதா? இதோ உங்களுக்கான டிப்ஸ்..

பெண்கள் என்றாலே அழகுதான். தங்களின் அழகை பராமரிக்க பெண்கள் எவ்வளவோ மெனக்கட்டு பாதுகாக்கின்றனர். அப்படி இருக்கையில் பெண்கள் முகத்தில் ரோமம், முளைத்தால் நல்லாவா இருக்கும்.. அதனால், பெண்கள் முகத்தில் வளரும் தேவை இல்லாத முடிகளை அகற்றுவதற்கான எளிய வழிகள் குறித்து பார்க்கலாம்.

Apr 24, 2018, 16:39 PM IST

Are you using conditioner for hair? first listen to this

நீங்கள் முடிக்கு கண்டிஷனர் பயன்படுத்துபவரா..? அப்போ முதலில் இதை கவனியுங்கள்..

குளியல் என்பது அவசியமான ஒன்று. பண்டைய காலத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து சிகைக்காய் தேய்த்து குளித்தார்கள். நாம் இப்பொது ஷாம்பூ உபயோகிறோம். தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும், கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் அதை ஏன் போட வேண்டும்? எப்படி போட வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. கண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து பலம் அளித்தாலும், அதனை தவறாக உபயோகபப்டுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது.

Apr 19, 2018, 13:51 PM IST


Saffron that helps for normal delivery

சுகப்பிரசவத்திற்கு உதவும் குங்குமப்பூ..

குங்குமப் பூவிற்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி உள்ளது. குங்குமப் பூவை பாலுடன் சேர்த்து கொதிக்கவைத்து தினமும் சாப்பிட்டு வர சரும ஆரோக்கியம் மற்றும் சருமப் பொலிவு கண்டிப்பாக கிடைக்கும்.

Apr 16, 2018, 13:14 PM IST

Dandruff problems can solve by lemon

பொடுகு தொல்லை வாட்டி எடுக்கிறதா ? இதோ சில டிப்ஸ்..

பொடுகு வந்துவிட்டாலே முடி உதிர்வு அதிகமாக இருக்கும். எவ்வளவு தான் அழகாக சிக அலங்காரம் செய்துக்கொண்டாலும் பொடுகு இருந்தால் பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைக்கும். இது மேலும் வேதனையை தரும். அதனால் வீட்டிலேயே எலுமிச்சையை கொண்டு பொடுகை விரட்டலாம்.

Apr 4, 2018, 17:49 PM IST


Natural foods to get pregnancy

இயற்கையாகவே தாய்மை அடைய சில உணவு முறை டிப்ஸ்..

Natural foods to get pregnancy | தாய்மை புனிதமானது. அதை இயற்கை முறையில் அடைய வேண்டும் என்பதே பெரும்பாலான பெண்களின் ஆசை.

Mar 3, 2018, 14:23 PM IST

how-to-prevent-mental-health-during-pregnancy

கர்ப்ப காலத்தில் மனநலம் காப்பது எப்படி?

பொதுவாக ஒரு கர்ப்பிணிக்கு சுகப்பிரசவம் ஆவதற்கு உடல்நலம் மட்டும் போதுமானது இல்லை மனநலமும் நன்றாக அமைய வேண்டும் என்பதுதான் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் முக்கிய ஆலோசனை.

Mar 1, 2018, 13:15 PM IST