Sep 19, 2018, 21:59 PM IST
மணப்பெண்ணின் அழகுக்கு மெருகூட்டுவது சிகையலங்காரம் இதற்கு பொருந்தும் அளவில் தான் பின்புறம் தலையை அலங்கரிக்க வேண்டும் Read More
Sep 17, 2018, 21:27 PM IST
கருவுற்ற பெண்கள் பொதுவாக குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது ஈரத் தலையுடன் இருப்பதையும் தவிர்த்து விடல் வேண்டும் Read More
Sep 15, 2018, 22:13 PM IST
நம் உடலில் கண் முக்கியம் அங்கம் வகிக்கிறது அகத்தின் அழகு முகத்தில் உள்ள கண்களிள் மட்டுமே காணமுடியும் Read More
Sep 15, 2018, 10:12 AM IST
நவமணிகளுக்கு இணையாக கூறலாம் சித்தர்கள் இதனை தங்க பஸ்பத்திற்கு ஈடாக கூறுகின்றனர் Read More
Sep 13, 2018, 22:01 PM IST
அந்த காலம் முதல் இந்த காலம் வரை பெண்கள் அனைவரும் காது குத்துவது இயல்பு. Read More
Sep 10, 2018, 22:00 PM IST
திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிருனு நம்ம முன்னோர்கள் சொல்லுவாங்க, அதனால் தானோ என்னமோ அத்திருமணத்தை இருவீட்டாரும் சேர்ந்து மிகவும் சிறப்பாக செய்கிறார்கள். இப்படி இருக்க அழகுக்கு இலக்கணமாக இருக்கும் பெண், திருமணத்திற்கு முன் தன்னை எவ்வாறு அழகேற்றலாம் என்பதை இங்கே பார்ப்போம். Read More
Jun 23, 2018, 07:59 AM IST
மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்த போது 3 கருக்கள் உருவாகியுள்ளது தெரியவந்துள்ளது. Read More
May 25, 2018, 16:08 PM IST
tips for a bright and health skin over face to glow even in this hot summer Read More
Apr 24, 2018, 16:39 PM IST
பெண்கள் என்றாலே அழகுதான். தங்களின் அழகை பராமரிக்க பெண்கள் எவ்வளவோ மெனக்கட்டு பாதுகாக்கின்றனர். அப்படி இருக்கையில் பெண்கள் முகத்தில் ரோமம், முளைத்தால் நல்லாவா இருக்கும்.. அதனால், பெண்கள் முகத்தில் வளரும் தேவை இல்லாத முடிகளை அகற்றுவதற்கான எளிய வழிகள் குறித்து பார்க்கலாம். Read More
Apr 19, 2018, 13:51 PM IST
குளியல் என்பது அவசியமான ஒன்று. பண்டைய காலத்தில் தலைக்கு எண்ணெய் வைத்து சிகைக்காய் தேய்த்து குளித்தார்கள். நாம் இப்பொது ஷாம்பூ உபயோகிறோம். தலைக்கு ஷாம்பு போட்டு குளித்ததும், கண்டிஷனர் பயன்படுத்துகிறோம். ஆனால் அதை ஏன் போட வேண்டும்? எப்படி போட வேண்டும் என பலருக்கு தெரிவதில்லை. கண்டிஷனர் கூந்தலுக்கு ஈரப்பதம் அளித்து பலம் அளித்தாலும், அதனை தவறாக உபயோகபப்டுத்தும்போது கூந்தல் சேதமடைகிறது. Read More