Jan 18, 2021, 20:46 PM IST
இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் வீசிய நோ பால்கள் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னே கூறிய கருத்துக்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது. Read More
Jan 18, 2021, 13:46 PM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் இன்று 2 முறை மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்று ஆட்டநேர முடிவில் இந்தியா விக்கெட் இழப்பின்றி 4 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Jan 18, 2021, 12:45 PM IST
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சில் 294 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து இந்தியாவுக்கு 328 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 17, 2021, 17:31 PM IST
ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு வலை பயிற்சியில் பந்து வீசுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும். Read More
Jan 17, 2021, 13:00 PM IST
பிரிஸ்பேன் டெஸ்டில் இந்தியா தன்னுடைய முதல் இன்னிங்சில் 336 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. வாஷிங்டன் சுந்தரும், ஷார்துல் தாக்கூரும் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தனர். Read More
Jan 17, 2021, 11:55 AM IST
முதல் இன்னிங்சில் அனைத்து முக்கிய வீரர்களும் ஆட்டமிழந்த நிலையில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியாவை பந்து வீச்சாளர்களும், புதுமுக வீரர்களுமான வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷார்துல் தாக்கூர் இருவரும் சரிவிலிருந்து மீட்டனர். Read More
Jan 17, 2021, 12:05 PM IST
பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரகானே, புஜாரா, மாயங்க் அகர்வால், ரிஷப் பந்த் உள்பட முக்கிய வீரர்கள் இன்று ஆட்டமிழந்தனர். Read More
Jan 12, 2021, 21:07 PM IST
இந்நிலையில் பிரபல தமிழ் திரை நகைச்சுவை நடிகர் சதீஷ் வாழ்த்தியுள்ளார். Read More
Jan 11, 2021, 20:53 PM IST
டைத்த கேப்பில் உள்ளே நின்ற ஆஸிதிரேலிய வீரர் ஷ்டிவ் ஸ்மித், தன் காலால் ரிஷப்பின் அடையாளத்தை மாற்றினார். Read More
Jan 11, 2021, 20:43 PM IST
போட்டியின் 2வது இன்னிங்ஸில் 128 பந்துகளுக்கு 39 ரன்கள் அஷ்வின் எடுத்தார். Read More