Jan 21, 2021, 20:11 PM IST
கொரோனா தொற்று காரணமாக எந்த நாட்டுக்கும் பயணம் செய்ய முடியாத சூழல் அமைந்துவிட்டது. Read More
Jan 21, 2021, 19:57 PM IST
ஒரு அணியாக நாங்கள் முதல் டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்தப்பின் ஒற்றுமையாகவே இருந்தோம். Read More
Jan 20, 2021, 20:13 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் திருவிழா இன்னும் சில மாதங்களில் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அணி நிர்வாகம் தேவையான வீரர்களை தக்கவைத்து கொள்ளவும், மற்ற வீரர்களை விடுவிக்கவும் இன்றுடன் கால கெடு வைத்திருந்தது. Read More
Jan 20, 2021, 16:52 PM IST
இந்தியா தொடரை வென்றது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் Read More
Jan 19, 2021, 19:25 PM IST
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான தொடரில் டெஸ்ட் மற்றும் இருபது ஓவர் போட்டிகளை வென்று அசத்திய இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணியை சந்திக்க உள்ளது. Read More
Jan 19, 2021, 19:14 PM IST
ஜஸ்டின் லங்கர் பேட்டிளித்த வீடியோ காட்சி தற்போது, வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Read More
Jan 19, 2021, 18:54 PM IST
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர், காபா டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் தெரிவித்திருந்தார். Read More
Jan 19, 2021, 17:49 PM IST
ஆஸ்திரேலிய மண்ணில் சரித்திர வெற்றி பெற்றுள்ளது இந்திய கிரிக்கெட் அணி. தொடரை வென்ற பின்னர் பார்டர்- கவாஸ்கர் கோப்பையை பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே, உடனடியாக அந்த கோப்பையை தமிழக வீரர் நடராஜனிடம் கொடுத்தது அனைவரையும் கவர்ந்துள்ளது. Read More
Jan 19, 2021, 13:23 PM IST
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற பிரிஸ்பேன் கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இந்தியா 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. Read More
Jan 19, 2021, 10:35 AM IST
பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் கடைசி நாளான இன்று தேநீர் இடைவேளையின் போது இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது. இந்தியா வெற்றி பெற இன்னும் 37 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும்.பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டி மிக பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இரு அணிகளுக்கும் வெற்றி பெற சம வாய்ப்புகள் உள்ளன. Read More