Feb 11, 2021, 19:19 PM IST
உத்தராகண்ட் அணியில் வீரர்களை அவர்களது மதத்தின் அடிப்படையில் விளையாட தேர்ந்தெடுத்ததாக குற்றச்சாட்டியிருந்தார். Read More
Feb 11, 2021, 19:09 PM IST
கேப்டன் கோலி, சக வீரர்களை குறைகூறாமல் மோசமாக விளையாடியதை ஒப்புக்கொண்டார். Read More
எனவே, தான் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை வைக்கின்றனர் என்றார். Read More
Feb 10, 2021, 19:48 PM IST
சுழற்பந்துவீச்சாளர் நாதன் லயனை பெருமைப்படுத்தும் விதமாக இந்திய அணி வீரர்கள், கையெழுத்திட்ட ஜெர்சியை நாதன் லயனுக்கு பரிசளித்தனர். Read More
Feb 10, 2021, 11:03 AM IST
ரகானேவின் மோசமான ஆட்டம், குல்தீப் யாதவை அணியில் சேர்க்காதது ஆகியவை குறித்து கேட்டு அணியில் பிளவை ஏற்படுத்தும் முயற்சி என்னிடம் பலிக்காது Read More
Feb 9, 2021, 14:16 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் இந்தியாவை இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உள்ளது. Read More
Feb 7, 2021, 17:36 PM IST
இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. Read More
Feb 7, 2021, 11:45 AM IST
இந்தியாவுக்கு இன்று தொடக்கத்திலேயே அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் சம்பவங்கள் நடந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒருவர் பின் ஒருவராக ஆட்டமிழந்தனர். Read More
Feb 7, 2021, 11:38 AM IST
இதுவரை நோ பாலே வீசாமல் 20,614 பந்துகளை அஷ்வின் வீசினார். கடைசியில் நேற்று முதல் முதலாக இங்கிலாந்துக்கு எதிராக நோ பால் வீசியதின் மூலம் ஒரு அபூர்வ சாதனை அவரது கையை விட்டு நழுவியது. Read More
Feb 7, 2021, 11:07 AM IST
சென்னை டெஸ்டில் இந்தியாவுக்கு முதல் இன்னிங்சில் தொடக்கத்திலேயே அதிர்ச்சி அளிக்கும் வகையில் 6 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டமிழந்தார். Read More