Apr 26, 2021, 20:32 PM IST
ஆஸ்திரேலிய வீரர் ஆன்ட்ரூ டையும் விலகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 26, 2021, 19:38 PM IST
இந்தியாவுக்கு தன்னால் முடிந்த நிதியை அளித்து உதவியுள்ளார் கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ். அவரது இந்த செயல் இந்தியர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. Read More
Apr 26, 2021, 16:13 PM IST
நான் அணிக்குள் மீண்டும் வருவேன் என்றும் அஸ்வின் தெரிவித்துள்ளார். Read More
Apr 26, 2021, 10:38 AM IST
ருத்துராஜ் கெய்க்வாட் ஆரம்பம் முதலே சிக்சரும், பவுண்டரிகளுமாக பறக்கவிட்டு அதிரடி காட்டினர். Read More
Apr 24, 2021, 10:26 AM IST
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க வேண்டிய தினம் இன்று. ஆம்! ஐபிஎல் சீசனிலேயே மிகக் குறைவான ஸ்கோர் பதிவான தினம் இன்று. பெங்களூரு அணி ரசிகர்களுக்கு இன்று வரை கசப்பான நினைவாக உள்ள அந்தப் போட்டியை நினைவுகூறுவோம். Read More
Apr 24, 2021, 08:11 AM IST
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து அவர் விலகியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 22, 2021, 08:42 AM IST
தோனி போட்டிகள் தொடங்குவதற்கு முன்பு குட்லக் சொல்வது, கங்கிராஜுலேஷன், போன்ற சாதாரண உத்வேக வார்த்தைகளைக் கூட அவர் கேப்டனாகப் பயன்படுத்த மாட்டார் என்று இந்திய முன்னாள் இடது கை ஸ்பின்னர் பிராக்யன் ஓஜா தெரிவித்துள்ளார். Read More
Apr 21, 2021, 11:35 AM IST
தோனிக்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு கேப்டனாக ஜடேஜாவை நியமிக்கலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார். Read More
Apr 21, 2021, 11:33 AM IST
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த வீரர் ரஷித் கான் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. Read More
Apr 20, 2021, 15:25 PM IST
கே.எல்.ராகுல் கேப்டன்சியை விமர்சித்துள்ளார் முன்னாள் வீரர் ஆஷிஷ் நெஹ்ரா. கே.எல்.ராகுலால் பந்து வீச்சை சரியாக நிர்வகிக்க முடியவில்லை, என்றும் குற்றம்சாட்டியுள்ளார். Read More