Feb 20, 2021, 20:16 PM IST
இவ்வளவு குறைவான தொகைக்கு ஏலம் எடுப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் இது நல்ல தொகைதான் Read More
Feb 19, 2021, 16:01 PM IST
Read More
Feb 19, 2021, 16:17 PM IST
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் ஏலம் நேற்று சென்னையில் நடந்து முடிந்தது. இந்த ஏலத்தில் மொத்தம் 292 வீரர்கள் பங்கேற்றனர். Read More
Feb 17, 2021, 17:50 PM IST
இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் 18 வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். Read More
Feb 16, 2021, 13:04 PM IST
சென்னையில் நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் 4வது நாளிலேயே இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை தோற்கடித்து அபார வெற்றி பெற்றுள்ளது. Read More
Feb 15, 2021, 13:58 PM IST
இரண்டாவது இன்னிங்சில் 6வது விக்கெட்டை இழந்த பின்னர் அஷ்வினுடன் இணைந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கேப்டன் விராட் கோஹ்லி 62 ரன்களில் ஆட்டமிழந்தார். Read More
Feb 14, 2021, 17:06 PM IST
சென்னை டெஸ்ட் போட்டியில் 2வது நாளில் இன்று இந்தியா ஆட்ட நேர முடிவில் 2வது இன்னிங்சில் 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 14, 2021, 15:19 PM IST
இந்திய பவுலர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து 134 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அஷ்வின் அபாரமாக பந்துவீசி 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை சாய்த்தார். Read More
Feb 14, 2021, 14:37 PM IST
இங்கிலாந்து அடுத்தடுத்து 8 விக்கெட்டுகளை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறது. தேனீர் இடைவேளையின் போது இங்கிலாந்து 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. Read More
Feb 14, 2021, 13:37 PM IST
சென்னை டெஸ்டில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து பவுலர்கள் ஒரு உதிரி ரன் கூட வழங்கவில்லை. இது ஒரு புதிய உலக சாதனையாகும். Read More