Dec 23, 2020, 21:38 PM IST
உயர்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். Read More
Dec 23, 2020, 17:54 PM IST
ஓரினச்சேர்க்கைக்கு முதியவர் ஒத்துழைக்காத காரணத்தினால் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 22, 2020, 20:27 PM IST
ஏலக்காய் திருட முயன்ற தொழிலாளியை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தோட்ட மேலாளரை போலீசார் கைது செய்தனர். Read More
Dec 22, 2020, 20:25 PM IST
கோவில்பட்டி காவல் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர் சித்திரவதை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் டிஎஸ்பி உள்பட 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 21, 2020, 19:21 PM IST
நிரவ் மோடிக்கு நிகராக தொழிலதிபர்கள் வங்கியை ஏமாற்றி மோசடி செய்தது தெரியவந்துள்ளது Read More
Dec 21, 2020, 13:43 PM IST
14 வயது சிறுமியை வீட்டில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More
Dec 20, 2020, 12:58 PM IST
மாற்று மதத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர் மதம் மாற மறுத்ததால், பெண்ணின் உறவினர்கள் வாலிபரையும், அவரது தாயையும் சரமாரியாக தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Dec 18, 2020, 17:12 PM IST
பேச்சிலர் பார்ட்டியில் கேட்ட அளவுக்கு சரக்கு வாங்கி கொடுக்காததால் நண்பர்கள் சேர்ந்து புது மாப்பிள்ளையை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 17, 2020, 13:47 PM IST
தெலுங்கானாவில் 5 சிறுமிகளை ஆபாச படங்களை பார்க்க வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறது. Read More
Dec 16, 2020, 12:30 PM IST
தேனியில் நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் வயிற்றில் எட்டி உதைத்து கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. Read More