Nov 22, 2020, 18:53 PM IST
வேலையின்றி தவித்த மகன், தந்தையின் வேலையை பெறுவதற்காக அவரை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. Read More
Nov 20, 2020, 12:32 PM IST
கழிப்பறையில் வைத்து 16 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 19, 2020, 20:46 PM IST
10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பாகிஸ்தானின் லாகூரில் உள்ள தீவிரவாதத் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது Read More
Nov 18, 2020, 17:14 PM IST
ராமநாதபுரத்தில் வீட்டை விட்டு ஓடி வந்த 16 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் தொழிலில் தள்ளிய மூவர் போக்ஸோ சட்டத்தில் போலீஸ் கைது செய்துள்ளனர். ராமநாதபுரத்தில் உள்ள அரியாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் நேற்று வீட்டில் பெற்றோர்களிடம் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்துள்ளார். Read More
Nov 17, 2020, 19:45 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் கடந்த 10 வருடங்களாக 50க்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்து வந்த அரசு இன்ஜினியரை சிபிஐ இன்று கைது செய்தது. Read More
Nov 17, 2020, 13:43 PM IST
கோவை மாவட்டத்தில் வீட்டில் தனியாக இருந்த கிழவியை வீடு பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Nov 16, 2020, 20:11 PM IST
கோவை மண்டலத்தை சார்ந்த ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதி தமிழ்நாடு பேருந்து ஒன்று, தீபாவளி பண்டிகைக்காக சிறப்பு பேருந்தாக இயக்கப்பட்டது. Read More
Nov 16, 2020, 19:12 PM IST
மாமரத்தின் அடியில் மறைந்திருக்கும் புதையலை எடுப்பதற்காக சொந்த குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 16, 2020, 17:20 PM IST
திண்டுக்கல் மாவட்டம் பழனி அப்பர் தெருவைச் சேர்ந்தவர் நடராஜன் ( 70) இவருக்கு சொந்தமாக சினிமா தியேட்டர் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன. இது தவிர இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். Read More
Nov 16, 2020, 13:51 PM IST
திருமண நிச்சயதார்த்தத்திற்கு வரவழைத்து இளம்பெண்ணுக்கு மது கொடுத்து 3 வாலிபர்கள் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மணமகன் உட்பட 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். Read More