Nov 3, 2020, 20:19 PM IST
1 வருடத்திற்கு மேலாக இரவில் காதலியை வீட்டுக்கு கொண்டுவந்து பலாத்காரம் செய்துவந்த வாலிபர் கைது செய்யப்பட்டார் Read More
Nov 3, 2020, 19:49 PM IST
பண சிக்கலை சமாளிக்க ஒரு திட்டமிட்டிருக்கிறார்கள். Read More
Nov 3, 2020, 12:47 PM IST
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் மாதா கோவிலை சேர்ந்தவர் ஆரோக்கியம். இவருக்கு 24 வயதில் குஷ்பு என்ற மகள் உள்ளார். Read More
Nov 1, 2020, 16:29 PM IST
ராமேஸ்வரத்தை அடுத்துள்ள மண்டபம் வடக்கு கடல் பகுதியில் இருந்து நாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக்கு மஞ்சள் மூட்டைகளை கடத்தப்படுவதாக க்யூ பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. Read More
Nov 1, 2020, 12:42 PM IST
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் காஜுவாக்காவில் உள்ள சுந்தரய்யா காலனியை சேர்ந்த வர் வரலட்சுமி. Read More
Oct 31, 2020, 17:35 PM IST
நிறுத்தாமல் அழுது கொண்டிருந்த 4 வயது மகளைத் தந்தை கழுத்தை நெறித்து கொடூரமாகக் கொலை செய்தார். உத்திர பிரதேச மாநிலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவ குப்தா (28). Read More
Oct 30, 2020, 21:17 PM IST
20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை முதன் முதலில் கொலை செய்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். Read More
Oct 30, 2020, 20:35 PM IST
கிரைம் சீரியலை 100 தடவைக்கு மேல் பார்த்து எந்த ஆதாரத்தையும் விட்டுவைக்காமல் தந்தையைக் கழுத்தை நெறித்துக் கொன்று மகன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 மாதங்களுக்குப் பின்னர் பெரும் சிரமத்திற்குப் பின்னர் தான் அந்த 17 வயது பள்ளி மாணவனை போலீசாரால் கைது செய்ய முடிந்தது. Read More
Oct 30, 2020, 14:02 PM IST
கழிவு நீரை வெளியே விடுவது தொடர்பாக பக்கத்து வீட்டினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் 24 வயதான இளம்பெண் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 30, 2020, 12:30 PM IST
பில்லி சூனியக்காரர்கள் எனக்கருதி ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவன், மனைவி மற்றும் மகளை கிராமத்தினர் கழுத்தை அறுத்துக் கொலை செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More