Oct 23, 2020, 17:12 PM IST
விழுப்புரத்தில் ஓரினசேர்க்கையில் ஈடுப்பட மறுத்த சிறுவனை கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். Read More
Oct 22, 2020, 11:23 AM IST
தெலுங்கானாவில் மனைவியை ஏமாற்றி கள்ளகாதலியுடன் உல்லாசமாக இருந்ததை கண்டுபிடித்த மனைவி போலீஸில் புகார் கொடுத்து கணவனை சிறையில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 21, 2020, 13:22 PM IST
பொள்ளாச்சியில் திருமணம் ஆகி 3 மாதமான புதுப்பெண் தலைவலி தாங்க முடியாமல் மின் விசிறியில் தூக்கு மாட்டி கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 18, 2020, 18:26 PM IST
உத்திர பிரதேசத்தில் ரேஷன் கடைகள் ஒதுக்கீடு குறித்து நடந்த விவாதம் சண்டையாக மாறியது. அதில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாக பாரதீய ஜனதா பிரமுகரான முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 18, 2020, 18:08 PM IST
மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை கொன்றதாக ஜார்கண்ட் மாநிலத்தில் பள்ளி ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Oct 18, 2020, 18:03 PM IST
ராஜபாளையத்தில் மன வளர்ச்சி குன்றிய மகளை கொன்ற தந்தை போலீசில் சரண் அடைந்தார். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் மில் தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் பழனிகுமார். Read More
Oct 17, 2020, 20:36 PM IST
17 ஆண்டுகளாக நிறைவேற்றப்படாமல் இருந்த மரண தண்டனைகள் டிரம்ப் ஆட்சி வந்ததில் இருந்து நிறைவேற்றப்பட்டு வருகிறது Read More
Oct 15, 2020, 10:43 AM IST
ஓசூரில் கணவன், மனையின் மேல் உள்ள சந்தேகத்தின் அடிப்படையில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 14, 2020, 20:31 PM IST
4 வயது முதியவர் உயிருடன் ஃப்ரீசர் பெட்டிக்குள் வைக்கப்பட்ட நிகழ்வானது சேலம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 13, 2020, 11:01 AM IST
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கல்லூரி வளாகத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More