Oct 12, 2020, 13:09 PM IST
பீகாரில் தலித் இளம்பெண்ணை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்து 5 வயது குழந்தையுடன் அவரை கால்வாயில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 10, 2020, 20:45 PM IST
மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்த இளைஞர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்குக் காதல் காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.மேற்கு டெல்லியின் ஆதர்ஷ் நகரில் வசித்து வந்தவர் ராகுல் (வயது 18). அவரது குடும்பம் கிராமத்திலிருந்து பிழைப்புக்காக டெல்லிக்குக் குடிவந்திருந்தது. Read More
Oct 9, 2020, 16:04 PM IST
தன்னை விட 13 வயது மூத்தவரை திருமணம் செய்த பெண் மர்மமுறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 8, 2020, 19:42 PM IST
நெல்லை வண்ணார்பேட்டையில் பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். Read More
Oct 8, 2020, 17:28 PM IST
பெங்களூரு அருகே தன்னுடைய மகளுடன் ஓட்டம் பிடித்த வாலிபரைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறி வரவழைத்து பெண்ணின் தந்தை உள்பட உறவினர்கள் கழுத்தை நெறித்துக் கொன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள பசவனஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமி பதி (24) Read More
Oct 8, 2020, 13:56 PM IST
செல்போனில் சிறுவர், சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் வீடியோக்களை வைத்திருந்த பாலக்காட்டை சேர்ந்த பாஜக தலைவர் கைது செய்யப்பட்டார். Read More
Oct 8, 2020, 10:33 AM IST
சைக்கோ இரவு வேளையில் வீட்டின் உள்ள படுக்கை அறையின் ஜன்னலை திறந்து நோட்டம் செய்த காட்சி சிசிடிவியில் பதிவாகி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Oct 7, 2020, 21:14 PM IST
நண்பர்களுடன் பழகியதை கண்டித்ததால் மனைவி ஆத்திரம் அடைந்து கணவன் குடிக்கும் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொலை செய்துள்ளார். Read More
Oct 7, 2020, 20:12 PM IST
வேலூரில் வாலிபரை ஆட்டோவில் கடத்தி கொலை செய்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். Read More
Oct 5, 2020, 12:36 PM IST
கடந்த மாதம் திருவனந்தபுரம் அருகே 2 சிபிஎம் தொண்டர்கள் சரமாரி வெட்டிக் கொல்லப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் இன்று திருச்சூரில் மேலும் ஒரு சிபிஎம் நிர்வாகி கொல்லப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More