Nov 9, 2020, 13:54 PM IST
கிரெடிட் கார்டு தொகையை அதிகரிப்பதற்காக ஒரு ஆப் டவுன்லோடு செய்யுமாறு கூறி வங்கிக் கணக்கில் இருந்து 9 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 8, 2020, 19:55 PM IST
உத்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கால், 8 வயது சிறுவனை கடத்தி கொலை செய்த கொலையாளி போலீசிடம் வசமாக சிக்கினான். Read More
Nov 8, 2020, 19:15 PM IST
போலீஸ் என்ன அதிரடி நடவடிக்கை எடுத்தும் உ பி யில் எந்த பலனும் ஏற்படுவதாக தெரியவில்லை. 6 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் இப்போது அரங்கேறி உள்ளது. Read More
Nov 7, 2020, 21:47 PM IST
டெல்லி, ராஜஸ்தான் ஆகிய இடங்களுக்கு சென்று பல பாஜக மேலிட தலைவர்களை சந்தித்துள்ளனர். Read More
Nov 7, 2020, 20:28 PM IST
இஸ்லாமிய பயங்கரவாதம், வன்முறைக்கெதிராக கடும் நடவடிக்கை எடுக்க இருப்பதாக உறுதி கூறியுள்ளார். Read More
Nov 6, 2020, 21:16 PM IST
டெல்லியில் 60 வயது முதியவர், 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 6, 2020, 20:11 PM IST
டாக்டரை மிரட்டி இளம்பெண்ணுடன் நிர்வாணமாக நிற்க வைத்து ஆபாச போட்டோ எடுத்து பணம் பறிக்க முயற்சித்த இளம்பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சியில் இந்த சம்பவம் நடந்தது. Read More
Nov 6, 2020, 13:38 PM IST
வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாத பெண்ணிடம் வாரம் மூன்று முறை உடலுறவுக்கு கட்டாயப்படுத்திய மருத்துவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Nov 5, 2020, 20:35 PM IST
கோழிக்கோடு அருகே வீட்டில் தனியாக இருந்த 9 வயது நேபாள சிறுமி கொடூரமான முறையில் பலாத்காரம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Nov 4, 2020, 18:24 PM IST
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த காதலியின் அண்ணனை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற வழக்கில் பிரபல பைக் ஸ்டண்டரும், யூடியூபருமான வாலிபரை போலீசார் கைது செய்தனர். Read More