Dec 27, 2020, 17:04 PM IST
பிரிட்டனிலிருந்து மதுரைக்கு வந்து சேர்ந்த 4 பேர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை காவல்துறை உதவியுடன் சுகாதார துறையினர் தேடி வருகின்றனர். Read More
Dec 23, 2020, 16:51 PM IST
மதுரை அழகப்பா நகர்ப் பகுதியில் சமுத்திரா பாலிமர் மற்றும் கலர்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் கனக ரத்தினம் போலி ரசீதுகளை சமர்ப்பித்துஜிஎஸ்டி வரி செலுத்தாமல் மோசடி செய்துள்ளார். Read More
Dec 22, 2020, 15:41 PM IST
மதுரையைச் சேர்ந்த பாண்டிய ராஜன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செயல்படும் போதை தடுப்பு நீதிமன்றத்தில் அரசு சிறப்பு வழக்கறிஞராக சீதாராமன் என்பவர் பணியாற்றி வருகிறார். Read More
Dec 18, 2020, 18:04 PM IST
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்காக 223 ஏக்கர் நிலம் மத்திய அரசிடம் ஒப்படைக்கப் பட்டு விட்டது தமிழக அரசு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தவறான தகவல் தந்த அதிகாரி மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். Read More
Dec 17, 2020, 16:37 PM IST
மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த சர்க்கரை முகமது என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்,மதுரை பெரியார் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் சீரமைக்க 159. 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. Read More
Dec 14, 2020, 19:07 PM IST
மதுரை தோப்பூர் பகுதியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப் பிரதமர் மோடி கடந்த 2019 ஜனவரி மாதம் அடிக்கல் நாட்டினார். தொடக்க பணியான சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காகக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரூ 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, 2020 ஜனவரி மாதம் சுற்றுசுவர் அமைக்கும் பணிகள் துவங்கியது. Read More
Dec 14, 2020, 16:13 PM IST
2010 ஆம் ஆண்டு மதுரை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவில் ஆய்வாளராக பணியாற்றியவர் பெருமாள் பாண்டியன்.மதுரை அரசு மருத்துவர் அசோக்குமார் என்பவர் அரசிடம் உரிய அனுமதி பெறாமல் வீடு வாங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. Read More
Nov 20, 2020, 15:46 PM IST
மதுரை திருமங்கலம் அருகே 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல் மற்றும் விஜயநகர அரசின் சின்னம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.மதுரை மாவட்டம், துணைக்கோள் நகரம் அருகிலுள்ள உச்சப்பட்டியில் கி.பி.15-ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரைவீரன் நடுகல், விஜயநகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Read More
Nov 9, 2020, 19:03 PM IST
மதுரை மாவட்டம் திருமங்கலம், மற்றும் உசிலம்பட்டி பகுதிகளில் பல பட்டாசு தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனங்கள் போதிய பாதுகாப்பு அம்சங்கள் இல்லாமலும் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றாமலும் இயங்கி வருகிறது. Read More
Nov 6, 2020, 16:19 PM IST
ஏழை முதல் பணக்காரர் வரை எத்தகைய நிலையிலிருந்தாலும் தங்கள் பெண்ணுக்குத் திருமணத்தின் போது வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் வாங்கிக் கொடுத்து மகிழ்வது தான் சீர்வரிசையின் தாத்பரியம். Read More