Nov 3, 2020, 16:58 PM IST
மதுரையைச் சேர்ந்த முகமது ரஸ்வி என்பவர் தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். இந்த விளையாட்டிற்கு விளம்பர தூதுவர்களாக உள்ள பிரபலங்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். Read More
Oct 29, 2020, 09:43 AM IST
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள செக்காணூரணியைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவலர் ஒச்சாத்தேவர்.இரு ஆண்டுகளுக்கு முன்பு நாகமலைப்புதுக் கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்று கையில் விருப்ப ஓய்வு பெற்றார். தற்போது இவர் மதுரை பெத்தானியபுரம் பகுதியில் குடியிருந்து வருகிறார் Read More
Oct 26, 2020, 12:54 PM IST
மதுரையின் பிரசித்தி பெற்ற வைகை நதி விரைவில் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியைப் போல மாறும் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.மதுரையில் அதிமுகவின் மேற்கு மாநகர் மாவட்டம் இளைஞர் மற்றும் பெண்கள் பாசறை உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது Read More
Oct 24, 2020, 14:52 PM IST
மதுரையில் உள்ள வக்போர்டு கல்லூரி நிர்வாக குழு உறுப்பினர் தேர்தலுக்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.மதுரையில் உள்ள வக்போர்டு கல்லூரிக்கு , நிர்வாக குழு தேர்தல் நடைபெறுவதற்காக மதுரை வக்போர்டு கல்லூரி அக்டோபர் 7 மற்றும் அக்டோபர் 12-ம் தேதிகளில் தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டது. Read More
Oct 19, 2020, 15:56 PM IST
கொரோனா தொற்று பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானச் சேவைகளை மீண்டும் படிப்படியாகத் தொடங்கி வரும் ஏர் இந்தியா நிறுவனம், வரும் 25ந்தேதி முதல் மதுரையிலிருந்து மும்பைக்கு மீண்டும் விமானச் சேவை இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. Read More
Oct 17, 2020, 17:58 PM IST
மதுரையில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த பஸ் மீது பறந்து வந்த மயில் மோதியதில் மயில் பரிதாபமாக உயிரிழந்தது. மதுரை திருமங்கலத்திலிருந்து பெரியார் பேருந்து நிலையம் நோக்கிச் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஆண்டாள் புரம் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தது. Read More
Oct 3, 2020, 13:11 PM IST
ஆன்லைன் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளைத் தவிர்க்க புதிய தொழில்நுட்ப வசதிகளுடன் தேர்வு எழுதவும் அதற்கு உடனடியாக முடிவுகளும் கிடைக்கும் வகையில் த்தில் மின்னணு சங்கிலி என்ற புதிய தொழில்நுட்பத்தை மதுரை காமராஜர் பல்கலைக்கழக கணித அறிவியல் துறை அறிமுகம் செய்துள்ளது Read More
Mar 6, 2020, 15:24 PM IST
உசிலம்பட்டி அருகே மீண்டும் பெண் சிசுக் கொலை தலைதூக்குவதை அரசு தடுக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். Read More
Dec 19, 2019, 12:03 PM IST
மதுரை அருகே அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்டார். மதுரைமாவட்டம், மேலூரை அடுத்துள்ள ஏ.வெள்ளாளபட்டியைச் சேர்ந்த அ.ம.மு.க நிர்வாகி அசோகன். ஏற்கனவே கூட்டுறவு சங்க தலைவராக இருந்தவர். Read More
Nov 21, 2019, 13:11 PM IST
மேயர் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்தும் சட்டத்திற்கு எதிராக மதுரை ஐகோர்ட் கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. Read More