Dec 16, 2018, 10:19 AM IST
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் பங்கேற்கவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. Read More
Dec 15, 2018, 22:04 PM IST
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து, தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி உள்ளது. Read More
Dec 15, 2018, 20:18 PM IST
ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பு தமிழக அரசுக்கு ஏற்பட்டிருக்கும் மிகப்பெரிய தலைகுனிவு என்றும், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எச்சரிகையையும், எதிர்க்கட்சிகளின் கோரிக்கையையும் உதாசீனப்படுத்திய முதலமைச்சர் இனியாவது திருந்தி கொள்கை முடிவெடுக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார். Read More
Dec 15, 2018, 18:49 PM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தீரப்பாயம் அனுமதி அளித்தது அதிமுக அரசின் கபட நாடகத்தின் பிரதிபளிப்பு தான் இந்த தீர்ப்பு என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டி உள்ளார். Read More
Dec 15, 2018, 18:22 PM IST
அமமுகவில் இருந்து விலகிய செந்தில் பாலாஜி, திமுகவில் இணைந்தார். இதைப் போல முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனும் விரைவில் திமுகவுக்கு தாவப் போவதாக திண்டுக்கல் மாவட்டத்தில் தீயாய் நேற்று செய்திகள் பரவின. இதை நாம்தான் முதலில் பதிவு செய்தோம். Read More
Dec 15, 2018, 18:01 PM IST
குட்கா ஊழல் வழக்கில் சிபிஐ அதிகாரிகளிடம் இன்று ரகசியமாக விசாரணைக்கு ஆஜரானார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். அவரிடம் 8 மணிநேரம் சிபிஐ அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் விஜயபாஸ்கரை கைது செய்யும் முடிவில் சிபிஐ அதிகாரிகள் இருப்பதாக நாம் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Dec 15, 2018, 17:58 PM IST
உள்ளாட்சிகளில் தனி அலுவலர்கள் கோலோச்சுவதால் மக்கள் தங்கள் தேவைகளுக்காக சம்பந்தப்பட்ட அலுவலகங்களுடன் தொடர்புகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. Read More
Dec 15, 2018, 17:03 PM IST
சசிகலா குடும்பத்தில் தனித்துத் தெரியும் வண்ணம் சமூக சேவை நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டுகிறார் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணபிரியா. கஜா பாதித்த பகுதிகளுக்கு தென்னங்கன்றுகளை அனுப்பி, விவசாயிகளை அசர வைத்திருக்கிறார். Read More
Dec 15, 2018, 15:00 PM IST
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. Read More
Dec 15, 2018, 09:58 AM IST
கடந்த 57 தொடர்ந்து குறைந்து வந்த பெட்ரோல விலை மீண்டும் உயர்ந்து வருவதால், வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உள்ளனர். Read More