Jan 15, 2021, 20:31 PM IST
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது.இதில் அணைக்கட்டு ஓசூர் கணியம்பாடி உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகளை அதன் உரிமையாளர்களை அழைத்து வந்து பங்கேற்க வைத்தனர். Read More
Nov 6, 2020, 11:22 AM IST
வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு வாரிய இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளர் பன்னீர்செல்வம் ( 51) என்பவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் சாக்கு மூட்டையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3 கோடியே 25 லட்ச ரூபாய் ரொக்கம் 3.6 கிலோ தங்கம் 6.5 கிலோ வெள்ளிி பொருட்கள் கைப்பற்றப்பட்டன. Read More
Oct 30, 2020, 10:44 AM IST
தமிழகத்தில் முதல்முறையாக வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர். இதில் கணக்கில் வராத 50,000 ஆயிரம் ரூபாய் மற்றும் கூடுதல் விலைக்கு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. Read More
Oct 19, 2020, 14:52 PM IST
வேலுார் மாவட்டம், காட்பாடி, காந்தி நகரில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலக, இணை முதன்மை சுற்றுச்சூழல் பொறியாளராக இருப்பவர் பன்னீர்செல்வம், இவர் மீது அடுக்கடுக்காக வந்த புகார்களை அடுத்து, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார், அவரது வீடு மற்றும் சொகுசு பங்களாவில் சோதனை நடத்தினர். Read More