May 5, 2021, 11:51 AM IST
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல் Read More
Dec 15, 2020, 17:45 PM IST
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரே திருச்சி நெடுஞ்சாலை சாலை ஓரம் அரவிந்த் என்பவர் புதியதாக இன்று பிரியாணி கடையை திறந்தார். புதிய கடை திறக்கப்பட்டதால் கடையின் உரிமையாளர் கடையைப் பிரபலமாக்க வேண்டி திறப்பு விழாவை முன்னிட்டு பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் பிரியாணி வழங்கப்படும் என விளம்பரப் படுத்தியிருந்தார் . Read More
Dec 14, 2019, 14:04 PM IST
விழுப்புரத்தில் 3 நம்பர் லாட்டரி சீட்டில் சொத்தை இழந்து விரக்தியடைந்த நகை தொழிலாளி ஒருவர், தனது மனைவி மற்றும் 3 பெண்குழந்தைகளுடன் சயனைடு தின்று தற்கொலை செய்துள்ளார். Read More
Oct 24, 2019, 18:11 PM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டசபை இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. Read More
Oct 22, 2019, 09:36 AM IST
இடைத்தேர்தல் நடைபெற்ற விக்கிரவாண்டி தொகுதியில் 84.36 சதவீத வாக்குகளும், நாங்குநேரியில் 66.10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. Read More
Oct 20, 2019, 10:50 AM IST
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். Read More
Oct 13, 2019, 10:50 AM IST
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று(அக்.12) விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட காணை, கல்பட்டு, மல்லிகைப்பட்டு, கெடார், சூரப்பட்டு, அன்னியூர், அத்தியூர் திருக்கை மற்றும் வெங்கமூர் ஆகிய பகுதிகளில் திமுக வேட்பாளர் புகழேந்திக்கு ஆதரவு கேட்டு, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவர் பேசியதாவது: Read More
Oct 13, 2019, 10:36 AM IST
சசிகலா காலில் தவழ்ந்து விழுந்து முதல்வரான எடப்பாடி அந்தம்மாவுக்கு துரோகம் செய்து விட்டார் என்று விக்கிரவாண்டியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின் பேசியுள்ளார். Read More
Oct 8, 2019, 07:23 AM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி தொகுதி இடைத்தேர்தல்களில் வாக்காளர்களுக்கு பணம் அளிக்க திமுக திட்டம் போட்டுள்ளது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார். Read More
Sep 25, 2019, 14:36 PM IST
விக்கிரவாண்டி, நாங்குனேரி இடைத்தேர்தல்களுக்கு திமுக சார்பில் தேர்தல் பணியாற்ற எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் அடங்கிய பொறுப்புக் குழுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. Read More