Apr 8, 2019, 21:14 PM IST
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தீ விபத்தின் போது பிரதமர் இம்ரான் கான் அலுவலகத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. Read More
Apr 8, 2019, 17:57 PM IST
இந்திய அரசு தன்னை நாடு கடத்துவதை எதிர்த்து மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை லண்டனில் உள்ள வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. Read More
அமெரிக்காவில் குழந்தைகள் பள்ளி ஒன்றுக்குள் அதிகாலையில் அத்துமீறி நுழைந்த பெண் நிர்வாண கோலத்தில் இருந்துள்ளார். காலை வகுப்பறைகளை திறந்த பணிப் பெண்கள் இருவர், அந்த நிர்வாணப் பெண்ணைப் பார்த்தும் அலறியடித்து கொண்டு ஓடினர். Read More
Apr 8, 2019, 12:16 PM IST
அமெரிக்காவில் இதுவரை உலகில் இல்லாத வகையில் ஆண் மலைப்பாம்பை வைத்து 17 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஆராய்ச்சியாளர்கள் பிடித்தனர். Read More
Apr 8, 2019, 08:01 AM IST
அமெரிக்காவில் கட்டப்பட்டிருக்கும் வானுயர்ந்த கட்டடங்களான ஸ்கைஸ்க்ரேப்பர்களால் இதுவரை பத்து கோடிக்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளதாக ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. Read More
Apr 6, 2019, 19:32 PM IST
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மொசாம்பிக்கில் இடாய் புயல் தாக்கி 450 பேருக்கு மேல் பலி கொண்டது. கடந்த சில வாரங்களுக்கு முன் நடந்த இந்த பயங்கர புயல் காற்றால், மொசாம்பிக்கின் பல பகுதி வெள்ளக்காடாய் மாறின. Read More
Apr 4, 2019, 05:07 AM IST
சவுதி அரேபியாவில் அணு உலை அமைக்கும் பணி இன்னும் சில மாதங்களில் நிறைவடைந்து விடும் என்பது செயற்கைக்கோள் வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் தெரிய வந்திருக்கிறது. இதனால், பாதுகாப்பு குறித்து பெரிய அச்சத்தை உருவாக்கியுள்ளது சவுதி. Read More
Apr 3, 2019, 19:45 PM IST
பிரேசிலின் சாவோ பாலோ நகரில் உள்ள ஜுன்டியாய் பகுதியில் செயல்பட்டு வரும் வனவிலங்கு ஆராய்ச்சிக் கூடத்தில், செயற்கை கருவூட்டலின் மூலம் உலகின் முதல் சிறுத்தைக் குட்டி பிறந்தது. ஆனால், எதிர்பாராதவிதமாக அந்த சிறுத்தைக் குட்டியை அதன் தாய் சிறுத்தை இரண்டே நாட்களில் கடித்துக் கொன்ற அதிர்ச்சி சம்பவமும் நிகழ்ந்துள்ளது. Read More
Apr 3, 2019, 13:08 PM IST
ஹாங்காங்கில் நேற்று நடைபெற்ற ஏலத்தின் போது, ஜப்பானைச் சேர்ந்த பாசக்கார தந்தை ஒருவர், 10.6 மில்லியன் யூரோவுக்கு(இந்திய மதிப்பில் 80 கோடி ரூபாய்க்கும் மேல்)- 88.22 காரட் வைரத்தை ஏலம் எடுத்துள்ளார். Read More
Apr 3, 2019, 11:55 AM IST
தீவிரவாதிகளுக்கு நீதி உதவியை பாகிஸ்தான் வழங்கியது உறுதி செய்யப்பட்டதால் அந்நாட்டுக்குப் பொருளாதாரத் தடை விதிக்க சர்வதேச நிதி அமைப்பு முடிவு செய்துள்ளது. Read More