Nov 11, 2019, 13:14 PM IST
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவையை துவக்குவதற்கான ஆய்வு பணிகளை ரயில்வே அதிகாரிகள் இன்று(நவ.11) மேற்கொண்டனர். Read More
Oct 20, 2019, 10:18 AM IST
பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தில் எல்லா வீடுகளையும் நாளைக்குள்(அக்.21) ஒதுக்கீடு செய்யாவிட்டால், அத்தனை அதிகாரிகளையும் மொத்தமாக சஸ்பெண்ட் செய்து விடுவேன் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கந்தசாமி கோபமாக பேசும் ஆடியோ, வாட்ஸ்அப்பில் வைரலாக பரவி வருகிறது Read More
Oct 1, 2019, 13:04 PM IST
சாரதா சிட்பண்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு கொல்கத்தா ஐகோர்ட் முன் ஜாமீன் அளித்துள்ளது. Read More
Sep 28, 2019, 13:33 PM IST
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் முதல் சீக்கிய போலீஸ் அதிகாரி சந்தீப்சிங் தாலிவால் மர்மநபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அந்த மர்மநபரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். Read More
Aug 30, 2019, 21:09 PM IST
நாடு முழுவதும் அரசுத்துறை அலுவலகங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடைபெற்றது. ஒரே நாளில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. Read More
Aug 27, 2019, 12:44 PM IST
சென்னை பல்லாவரத்தில் உள்ள ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர், தானும் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 26, 2019, 13:49 PM IST
ஊழல், பாலியல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மத்திய அரசின் உயர்அதிகாரிகள் 22 பேர் கட்டாய ஓய்வில் அனுப்பப்பட உள்ளனர். Read More
Aug 1, 2019, 23:23 PM IST
ஞாபக சக்தியை அதிகரிக்கும் வல்லாரைக் கீரையைக் கொண்டு துவையல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More
Jul 20, 2019, 11:40 AM IST
பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி திரட்டப்படுவதாக வந்த தகவலை அடுத்து தமிழகத்தில் சென்னை, நெல்லை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். Read More
Jul 13, 2019, 12:43 PM IST
பெண் அதிகாரி குளிக்கும் போது கேமரா வைத்து படம்பிடிக்கத் திட்டமிட்ட அறநிலையத் துறை இணை ஆணையர் பச்சையப்பன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். Read More