Feb 23, 2021, 18:14 PM IST
இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் திரை வாழ்வில், மிக முக்கியமான திரைப்படமாக உருவாகி வரும் ஏவி 31 ( AV31 )படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் சென்னையில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கப்பட்டது. Read More
Dec 18, 2020, 12:03 PM IST
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார் பேரனும் நடிகர் அருண் விஜய்யின் மகனுமான ஆர்னவ் விஜய் நடிகராக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் குழந்தைகளை மையமாக வைத்துத் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்க ஆர்னவ் விஜய் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். Read More
Jun 3, 2020, 18:50 PM IST
நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ என்ற படத்தையடுத்து விஷாலின் துப்பறிவாளன் 2ம் பாகம் இயக்கவிருந்த மிஷ்கின் திடீரென்று வெளியேறினார். இந்நிலையில் அருண்விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார். Read More
May 21, 2020, 20:17 PM IST
கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபியாபடத்தில் நடித்த அருண்விஜய் அடுத்து மிஷ்கின் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒருவரையொருவர் நேரில் சந்திக்காமல் செல்போன், வீடியோ காலில் பேசியே இந்த படத்தின் கதையைக் கேட்டு கால்ஷீட் தந்திருக்கிறார் அருண். Read More
May 1, 2020, 10:31 AM IST
தல அஜீத்திற்கு இன்று (மே 1) பிறந்தநாள். கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் கஷ்டத்தில் உள்ளனர். எனவே தனது பிறந்த நாளன்று கொண்டாட்டங்கள் எதுவும் வேண்டாம் என ஏற்கனவே அஜீத் கேட்டுக் கொண்டார், இதையடுத்து அவரது ரசிகர்கள் அடக்கி வாசிக்கின்றனர். Read More
Nov 4, 2019, 19:07 PM IST
நடிகர் அருண்விஜய் ஏற்கெனவே தனது தோற்றத்தை சிக்ஸ்பேக் ஆக மென்யிடெய்ன் செய்துவருபவர். Read More
Sep 16, 2019, 18:36 PM IST
அருண்விஜய், பிரசன்னா நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் டீசர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Sep 11, 2019, 19:05 PM IST
தடம் படத்தின் வெற்றிக்கு பின்னர் பட வாய்ப்புகள் அருண்விஜய்க்கு குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது ஜி.என்.ஆர் குமரவேலன் இயக்கும் படத்தில் அருண்விஜய் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு என்று தொடங்கியது. Read More
Aug 26, 2019, 19:25 PM IST
அருண்விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஃபியா படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. Read More
May 16, 2019, 13:49 PM IST
இயக்குநர் விவேக் இயக்கத்தில் அருண்விஜய் நடிக்கவிருக்கும் புதிய படத்திற்கு பாக்ஸர் என தலைப்பு வைக்கப்பட்டு அதன், டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக இறுதிச்சுற்று நாயகி ரித்திகா நடிக்கவுள்ளார். Read More