Dec 3, 2019, 16:01 PM IST
வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடருவதால், நாளை வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. Read More
Nov 11, 2019, 13:14 PM IST
ஜம்மு காஷ்மீரில் மீண்டும் ரயில் சேவையை துவக்குவதற்கான ஆய்வு பணிகளை ரயில்வே அதிகாரிகள் இன்று(நவ.11) மேற்கொண்டனர். Read More
Oct 17, 2019, 14:54 PM IST
சென்னை மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. Read More
Sep 7, 2019, 06:58 AM IST
சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து நிலவில் இறங்குவதற்காக பிரித்து விடப்பட்ட லேண்டர் விக்ரமுடன் திடீரென தகவல் தொடர்பு துண்டானது என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்தார். Read More
Sep 6, 2019, 11:20 AM IST
நிலவைச் சுற்றி வரும் லேண்டர் விக்ரம் நாளை அதிகாலை 1.55 மணிக்கு நிலவில் தரையிறக்கப்படுகிறது. இந்நிகழ்வை இஸ்ரோ கட்டுப்பாட்டறையில் இருந்து பிரதமர் மோடி நேரலையில் பார்க்கிறார். அவருடன் பள்ளி மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். Read More
Jul 5, 2019, 22:48 PM IST
கவுன்டர் ரிசர்ச் என்ற ஆய்வு நிறுவனம் இந்தியாவில் உயர்தர ஸ்மார்ட்போன்களை பயன்படுத்துவோர் மத்தியில் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் பயனர்கள் எந்த தயாரிப்பை விரைவில் மாற்றுகின்றனர் என்பது தெரிய வந்துள்ளது. Read More
Jun 19, 2019, 09:29 AM IST
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் உள்ள அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது Read More
Jun 19, 2019, 09:25 AM IST
தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தாலோ, அல்லது உற்பத்தி செய்தாலோ, அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசால் எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் தஞ்சையில் மாநகராட்சி அதிகாரிகள் சோதனை நடத்தினர். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை உத்தரவின் படி, தஞ்சை மாநகராட்சி நகர் நல அலுவலர் நமச்சிவாயம் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் தஞ்சை கீழவாசல் பகுதியில் சோதனை நடத்தினர் Read More
Jun 17, 2019, 15:02 PM IST
வெப்பச்சலனம் காரணமாகவும் தென்மேற்கு பருவ மழையின் தாக்கத்தின் காரணமாகவும் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது Read More
Jun 10, 2019, 12:30 PM IST
மதுரை அருகே தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டி 5 மாதங்களுக்கு மேலான நிலையில், ஒரு வழியாக அதற்கான முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மத்திய அரசு துவக்கியுள்ளது. ஜப்பான் நாட்டு நிபுணர்களுடன் மத்திய குழுவினர் இன்று ஆய்வு நடத்தினார் Read More