Aug 23, 2019, 11:53 AM IST
காஷ்மீர் மாநிலத்தில் ஸ்ரீநகர் உள்பட பல இடங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் மற்றும் இணையதள சேவைகள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளது. Read More
Aug 12, 2019, 13:14 PM IST
நாடு முழுவதும் இஸ்லாமியர்களால் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை மிக முக்கியமானது. துல் ஹஜ் மாதத்தின் 10-வது நாளில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. Read More
Jun 15, 2019, 12:11 PM IST
24 வயது இளைஞன். சுறுசுறுப்பாக இயங்க வேண்டிய வயது. ஆனால், இடுப்பு வலியால் மூன்று ஆண்டுகள் வேதனைப்பட்டு வருகிறான். வலி என்றால் வேலையையே விட்டுவிட்டு வீட்டில் முடங்கிக் கிடக்கச்செய்யுமளவுக்கு தீவிர வலி. பரிசோதனையில் அவனுக்கு இடுப்பு பழுதுபட்டுள்ளது தெரிய வருகிறது. ஆங்கிலாசிங் ஸ்பாண்டிலிட்டிஸ் என்னும் இடுப்புமூட்டு வாதம் அவனை தாக்கி, அசையவிடாமல் செய்துள்ளது Read More
Jun 13, 2019, 11:38 AM IST
மத்திய அமைச்சர்கள் அனைவரும் சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வந்து விட வேண்டும் என்றும் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்திருக்கிறார். Read More
Mar 14, 2019, 12:13 PM IST
தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்கு பொது மக்களை பேருந்துகள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் அழைத்துச்செல்லக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தடைகளை விதித்துள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, தேர்தல் தொடர்பாக ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. Read More
Feb 7, 2019, 18:43 PM IST
இந்தியாவில் அரசியல் கட்சிகள் இனிமேல் அனாமத்து விளம்பரங்களை பேஸ்புக்கில் வெளியிட முடியாது. தேர்தல் நெருங்கும் வேளையில் வாட்ஸ்அப் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை விடுத்த நிலையில் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை விதித்து பேஸ்புக் நிறுவனமும் அரசியல் கட்சிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. Read More
Jan 22, 2019, 09:10 AM IST
வாட்ஸ்அப் செயலியின் தற்போதைய வடிவத்தை உலகின் எந்தப் பகுதியிலில் பயன்படுத்தினாலும் பதிவொன்றை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மட்டுமே ஃபார்வர்டு செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. Read More
Jun 17, 2018, 16:59 PM IST
ஜெர்மனியை தலைமையாகக் கொண்டு சர்வதேச அளவில் செயல்படும் கார் நிறுவனங்களான செய்ம்லர், பார்ஷ் மற்றும் பாஷ் போன்ற உலகின் பிரபலமான கார் நிறுவனங்கள் மீது விதிமுறை மீறல் குற்றச்சாட்டு விதித்துள்ளது ஜெர்மன் அரசாங்கம். Read More