May 26, 2019, 09:46 AM IST
ராஜீவ்காந்தி 400 இடங்களில் வெற்றி பெற்ற போது மக்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. அடல்ஜி வெற்றி பெற்ற போது யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. ஆனால், இப்போது பா.ஜ.க. வெற்றியை யாராலும் ஏற்று கொள்ள முடியவில்லையே!’’ என்று மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். Read More
May 8, 2019, 08:53 AM IST
தேர்தல் நடந்து முடிந்த பிறகு தேனிக்கு 50-க்கும் மேற்பட்ட ஓட்டுப்பதிவு எந்திரங்கள் திடீரென கொண்டு வரப்பட்ட சம்பவத்தில் பல்வேறு மர்மங்கள் நிறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தல் அதிகாரிகளும் மழுப்பலான பதில்களை கூறி சப்பைக்கட்டு கட்டப் பார்த்தாலும், இந்த விவகாரம் பெரும் பிரச்னையாக விசுவரூபமெடுத்துள்ளது. Read More
Apr 26, 2019, 10:00 AM IST
பெற்ற தாயின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை பெட்ரோல் எரித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர் Read More
Apr 17, 2019, 11:39 AM IST
மனைவியை கொடூரமாக கொலை செய்தது மட்டுமில்லாமல் அவரது தலையை டூவீலரில் கணவன் எடுத்துச் சென்ற சம்பவம் Read More
Jan 30, 2019, 20:39 PM IST
ஈரோடு அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரை மண்வெட்டியால் வெட்டி கொலை செய்த கணவன் சரண் அடைந்து உள்ளார். Read More
Jul 14, 2017, 19:00 PM IST
கடந்த 2011ம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில், இநதியா - இலங்கை இறுதி ஆட்டத்தில் சூதாட்டம் நடந்திருப்பதால் விசாரணைத் தேவை என இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா குற்றஞ்சாட்டியுள்ளார். Read More