Oct 10, 2019, 17:22 PM IST
பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக கொண்டு அசுரன் படத்தை இயக்கி உள்ளார் வெற்றி மாறன். தனுஷ், மஞ்சுவாரியர் நடித்திருக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். நெட்டிசன்கள் பலர் படத்தை பாராட்டி வருகிறார்கள். படம் தற்போது 100 கோடி வசூலை நெருங்கி வருகிறது. Read More
Oct 8, 2019, 16:32 PM IST
மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரே இரவில் நடக்கும் கதையாக உருவாகம் கைதி படத்தில் நடித்திருக்கிறார். கைதி படத்தில் 10 வருடத்துக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவருபவராக வேடம் ஏற்றிருக்கிறார் ஹீரோ கார்த்தி. Read More
Apr 12, 2019, 08:33 AM IST
பொதுவாக விழா நாட்களில் புதிய படங்கள் கொஞ்சம் அதிகமாகவே வெளியாகும். இந்த தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பல படங்கள் திரைக்கு வந்திருக்கிறது. இந்த வார ரிலீஸாக எந்தந்த படங்கள் வெளியாகிறது என்கிற சிறிய தொகுப்பு இதோ.... Read More
Apr 1, 2019, 02:00 AM IST
சென்னை பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி பற்றாக்குறையைப் போக்கத் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. Read More
Mar 19, 2019, 13:00 PM IST
தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் வெளியாகும் இரண்டாவது படம் கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ். இந்தப் படத்தின் டீஸர் தற்பொழுது வெளியாகியுள்ளது. Read More
Dec 8, 2018, 20:27 PM IST
பா.ரஞ்சித் தயாரித்து தினேஷ் நடிப்பில் வெளிவரவிருக்கும் படத்திற்கு "இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு" எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. Read More