Feb 17, 2021, 10:46 AM IST
சினிமாவில் நட்சத்திரங்கள் காதல் ஒன்றும் புதிதல்ல. ஜெமினிகணேசன் சாவித்ரி முதல் இன்றைய நயன்தாரா, விக்னேஷ் சிவன் வரை இந்த காதல் தொடர்கிறது. சில ஜோடிகள் வெளிப்படையாக ஒப்புக்கொள்கின்றனர். சிலர் மறைக்கின்றனர். கடந்த இரண்டு நாட்களாக நடிகை கீர்த்தி சுரேஷ், இசை அமைப்பாளர் அனிருத் காதலிப்பதாகவும் இருவரும் டேட்டிங் செய்வதாகவும் தகவல் பரவி வருகிறது. Read More
Feb 16, 2021, 10:51 AM IST
நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி நேற்று நெட்டில் வலம் வந்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கீர்த்தியும் இசை அமைப்பாளர் அனிருத்தும் காதலிப்பதாகவும். இருவரும் அடிக்கடி டேட்டிங் செல்கின்றனர். தங்களது உறவை அடுத்த கட்டமாகத் திருமணத்துக்கு எடுத்துச் செல்லவிருப்பதாகவும் தகவல் பரவியது. Read More
Feb 11, 2021, 11:43 AM IST
தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படம் அவரது 64வது படமாக உருவானது. இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபல ஸ்டர்கள் நடித்திருந்தனர். இப்படம் கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி வெளியானது. Read More
Feb 3, 2021, 14:14 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் மாஸ்டர். கடந்த ஆண்டே வெளியாகவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கால் தடைபட்டது. Read More
Oct 16, 2020, 16:44 PM IST
இசை அமைப்பாளர் அனிருத் தமிழ் திரையுலகில் தனுஷ் நடித்த 3 என்ற படம் மூலமாக அறிமுகமானார். இப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் இயக்கினார். முதல் படத்திலேயே ஒய் திஸ் கொலைவெறி பாடல் சூப்பர் ஹிட் ஆனது. Read More
Dec 9, 2019, 18:04 PM IST
சென்னையில் நடந்த தர்பார் ஆடியோ விழாவில் கலந்துகொண்ட இசை அமைப்பாளர் அனிருத் உருக்கமாக பேசினார். அவர் கூறியதாவது: Read More
Oct 17, 2019, 19:29 PM IST
லைகா நிறுவனம் தயாரிக்கும் தர்பார் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். Read More
Oct 6, 2019, 17:16 PM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் படப்பிடிப்பு கடந்த 3ம் தேதி சென்னையில் பூஜையுடன் துவங்கியது. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். Read More
Oct 5, 2019, 10:04 AM IST
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய்-64 படத்தின் விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், மலையாள நடிகர் ஆண்டனி வர்க்கீஸ் மற்றும் சாந்தனு நடிக்க ஒப்பந்தமாகியுள்ள தகவலை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்தனர். Read More
Oct 4, 2019, 07:32 AM IST
விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் தொடக்க விழா இன்று படப்பிடிப்புடன் இன்று சென்னையில் தொடங்கியது. இதில் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். Read More