Feb 19, 2021, 09:41 AM IST
செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் 7 மாதங்கள் மற்றும் 30 கோடி மைல்கள் தாண்டி இந்திய நேரப்படி இன்று அதிகாலை 2.25 மணி அளவில் செவ்வாயில் தரையிறங்கியது. நாசா விஞ்ஞானிகளுக்கு இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது Read More
Feb 10, 2021, 19:49 PM IST
இந்த முத்திரைக்காக சிறப்பு மை ஒன்று தயாரிக்கப்பட்டது. Read More
Jan 18, 2021, 09:36 AM IST
அசாம் மாநிலத்தில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையில் ஆணையர்கள் குழு ஆய்வு மேற்கொள்கிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களிலும் சட்டசபை பதவிக்காலம் வரும் மே, ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. Read More
Oct 3, 2020, 10:18 AM IST
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான சரக்குகளை ஏற்றிக் கொண்டு, கல்பனா சாவ்லா விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது.அமெரிக்க விண்வெளித் துறை, சர்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்து ஆய்வு செய்து வருகிறது. அந்த விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பொருட்களை அவ்வப்போது அனுப்பி வைக்கும். Read More
May 21, 2019, 17:14 PM IST
தலைமை தேர்தல் ஆணையத்தில் தற்போது தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோரா இருக்கிறார். மற்ற 2 ஆணையர்களாக அசோக் லவாசா, சுசில் சந்திரா ஆகியோர் இருக்கின்றனர். தேர்தல் தொடர்பான முக்கிய விஷயங்களில் இவர்கள் மூன்று பேரும் கலந்து ஆலோசித்துதான் முடிவெடுக்க வேண்டும் Read More
May 21, 2019, 09:18 AM IST
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை இன்று மாலை சந்திக்க உள்ளனர். அப்போது வாக்கு எண்ணிக்கையை சுமூகமாக நடத்தவும், எந்திரங்களின் எண்ணிக்கையையும், விவிபேட் ஒப்புகை சீட்டின் எண்ணிக்கையையும் முறையாக சரிபார்க்க வேண்டுமென வலியுறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. Read More
Apr 6, 2019, 08:48 AM IST
சேலத்தில் உள்ள ஐஸ்க்ரீம் பார்லர் ஒன்றில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணை கடைக்குள் புகுந்து ஷட்டரை சாற்றி கத்தியால் குத்திக் கொன்ற கள்ளக் காதலன் அந்த கடைக்குள்ளேயே தூக்கு மாட்டி இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Apr 2, 2019, 09:17 AM IST
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்.மக்களவை மற்றும் இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்றும் நாளையும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. Read More
Mar 1, 2019, 20:34 PM IST
எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் மக்களவைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட மாட்டாது என்றும் திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். Read More
Jan 10, 2019, 19:01 PM IST
மனிதர்கள் அடங்கிய விண்கலத்தை அனுப்பும் முயற்சியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான இஸ்ரோ ஈடுபட்டுள்ளது. ககன்யான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் பெண் விண்வெளி வீராங்கனை செல்ல இருப்பதாக இஸ்ரோ தலைவர் கே. சிவன் கூறியுள்ளார். Read More