Apr 28, 2021, 18:48 PM IST
மகாராஷ்டிராவில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் நோயாளிகள் 4 பேர் உயிரிழந்தனர். Read More
Apr 9, 2021, 20:58 PM IST
Read More
Apr 9, 2021, 09:54 AM IST
உத்தரக்காண்டில் ஐ.ஐ.டி. ரூர்கீ யில் 90 மாணவ-மாணவியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. Read More
Apr 8, 2021, 11:01 AM IST
கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நடிகை நக்மாவிற்கு கொரோனா தொற்று உறுதி Read More
Feb 25, 2021, 21:36 PM IST
சிவகாசி அருகே இன்று பிற்பகல் பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பெண்கள் உள்பட 5 பேர் பலியாயினர். 13 பேர் படுகாயமடைந்தனர். Read More
Feb 18, 2021, 11:08 AM IST
கள்ளக் காதலனுடன் சேர்ந்து பெற்றோர் உட்பட உறவினர்கள் 7 பேரைக் கோடாலியால் வெட்டிக் கொன்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சுதந்திரத்திற்குப் பின் இந்தியாவில் முதன் முதலாக ஒரு பெண்ணுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. Read More
Feb 12, 2021, 20:59 PM IST
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் என்ற கிராமத்தில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் இன்று பிற்பகல் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. Read More
Feb 5, 2021, 16:24 PM IST
தெலங்கானா மாநில தலைநகரான பழைய ஹைதராபாத்தில் கெளலிப்பூரம் என்ற பகுதியில் உள்ள சீனிவாச உயர்நிலைப்பள்ளியில் இன்று திடீரென மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. திடீரென கட்டிடம் தீ பிடித்ததால் பள்ளியில் இருந்த குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் பயந்து அலறினர். Read More
Feb 4, 2021, 16:25 PM IST
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துகாளிப்பட்டி என்ற பகுதியில் அமைந்துள்ள மஞ்சள் பாதுகாக்கும் குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் 8 கோடி ரூபாய் மதிப்பிலான மஞ்சள் எரிந்து நாசமானது சுமார் 15 ஆயிரம் மூட்டைகள் தீயில் கருகியது. Read More
Feb 3, 2021, 10:12 AM IST
பிரபாஸ் நடிக்கும் படம் ஆதி புருஷ். ராமாயண புராண கதையை தழுவி இப்படம் உருவாகிறது. ராமராக பிரபாஸ், ரவணனாக இந்தி நடிகர் சயீப் அலிகான் நடிக்கின்றனர். Read More