Nov 17, 2020, 13:45 PM IST
நீதிமன்ற அவமதிப்புக்காக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனை பதவி நீக்கம் செய்யக் கோரும் வழக்கில் இருந்து நீதிபதி யு.யு.லலித் விலகிக் கொண்டார். Read More
Oct 5, 2019, 12:44 PM IST
ஆந்திராவில் ஆட்டோ, டாக்சி டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம் அளிக்கும் புதிய திட்டத்தை ஜெகன் மோகன் ரெட்டி துவக்கி வைத்துள்ளார். Read More
Jun 14, 2019, 22:17 PM IST
மக்களவை துணை சபாநாயகர் பதவியை எங்கள் கட்சிக்கு தருமாறு பிரதமரிடமோ, அமித்ஷாவிடமோ கேட்கவில்லை என்று ஜெகன் மோகன் ரெட்டி மறுத்துள்ளார். Read More
Jun 8, 2019, 12:57 PM IST
ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். ஆனால், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகை ரோஜாவுக்கு அமைச்சர் பதவி தரப்படவில்லை. இதனால், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் Read More
Jun 8, 2019, 12:34 PM IST
ஆந்திராவில் ஜெகன்மோகன் அரசில் 5 துணை முதல்வர்கள் உள்பட 25 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். வரும் 14ம் தேதி, அம்மாநில சட்டசபையில் ஆளுநர் உரையாற்றுகிறார் Read More
May 25, 2019, 17:12 PM IST
சந்திரபாபு நாயுடுவுக்கு கடவுள் சரியான தண்டனையை அளித்து விட்டார் என்று ஆந்திராவின் புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கவுள்ள ஜெகன் மோகன் ரெட்டி கூறியுள்ளார் Read More
Jan 27, 2019, 20:28 PM IST
ஆந்திர மாநில காங்கிரஸ் முக்கியத் தலைவர்களில் ஒருவரும் என்டிஆரின் மருமகனுமான வெங்கடேஸ்வரராவ், ஒய்எஸ்ஆர் கட்சியில் இணைந்துள்ளார். Read More
Jan 16, 2019, 11:19 AM IST
தெலுங்கானாவில் காங்கிரசுடன் கூட்டு சேர்ந்து தம்மை எதிர்த்த சந்திரபாபு நாயுடுவை பழி தீர்க்க ஆந்திராவில் ஜெகன் மோகன் கட்சியுடன் கூட்டணி வைக்க சந்திரசேகர் முடிவு செய்துள்ளார். Read More