Feb 1, 2021, 13:02 PM IST
திரையுலகில் கொரோனா பாதிப்பு என்பது உயிரிழைப்பை மட்டுமல்ல பொருளாதார இழப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. பல படங்கள் முடிக்கப்பட்டு ரிலீஸ் செய்ய முடியாமலிருக்கிறது. Read More
Jan 15, 2021, 20:18 PM IST
மலையாளத்தில் வெளியான சார்லி என்ற படத்தின் தழுவல் தான் சமீபத்தில் மாதவன் நடித்து திரைக்கு வந்த மாறா என்ற திரைப்படம். மோலிவுட் எனப்படும் மலையாள திரையுலகில் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றுப் பேசப்படும் படமாக அமைந்தது. Read More
Jan 8, 2021, 16:53 PM IST
உசுப்பேத்தும்போது உம்முனு இருக்கணும்னு நடிகர் விஜய் ஒரு முறை விழா ஒன்றில் பேசும்போது கூறினார். அந்த பாலிசியை அறிமுக நாளிலிருந்தே செய்து வருகிறார் நடிகர் மாதவன். அலை பாயுதே படத்தில் ஷாலினியிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வசனம் மூலம் இளம் பெண்களின் மனதைக் கொள்ளையடித்தார். Read More
Jan 4, 2021, 14:04 PM IST
ஆர் மாதவன் மற்றும் ஷ்ரத்தா ஸ்ரீநாத் தமிழ் நடிக்கும் காதல் கதை அம்சம் கொண்ட படம் மாறா. இப்படத்திலிருந்து ஒரு அறை உனது.. எனது என்ற இதயத்தைத் தூண்டும் பாடலை அமேசான் பிரைம் வீடியோ வெளியிட்டது. Read More
Dec 15, 2020, 18:30 PM IST
நடிகர் ஆர் மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா. இதன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.அமேசான் ஒரிஜினல் தயாரிப்பான மாறா ஜனவரி 8, 2021 சர்வதேச வெளியீடாக அமேசான் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது. Read More
Oct 18, 2020, 12:13 PM IST
தனுஷ் நடித்த படம் வட சென்னை கோலிவுட் படங்களில் அதிகம் பேசப்படும் ஒன்றாகும். வெற்றிமாறன், தனுஷ் கூடணியில் வெளியான மற்றொரு பாக்ஸ் படம். வட சென்னை அதன் ஸ்கிரிப்ட் மற்றும் திரைக்கதைக்காக விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. Read More
Nov 14, 2019, 17:45 PM IST
தனுஷ் நடித்த அசுரன் படத்தையடுத்து வெற்றி மாறன் இயக்கப்போகும் படம் பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்து அவர் நகைச்சுவை நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. Read More
Nov 12, 2019, 15:54 PM IST
சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியானது காப்பான். அதன் பிறகு சூர்யா நடிக்கும் படம் சூரரைப் போற்று. சூர்யா மாரா எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். Read More
Oct 17, 2019, 15:44 PM IST
அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து வெற்றி மாறன் இயக்கும் புதிய படத்தை பிரபல தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிக்க இருக்கிறார். Read More
Oct 16, 2019, 22:46 PM IST
தனுஷ் நடிக்க வெற்றிமாறன் இயக்கிய படம் அசுரன் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. Read More