Jan 2, 2021, 10:14 AM IST
புத்தாண்டை பலரும் பலவகையில் கொண்டாடினார்கள். பலர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்கள். பலர் வீட்டில் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியுடன் விருந்து சாப்பிட்டனர். பல நட்சத்திரங்கள் ஜோடியாக வெளி நாடு, வெளியூர்களுக்குச் சென்றனர். Read More
Jan 1, 2021, 18:43 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் தந்து பிறந்த நாளை டிசம்பர் 12ம் தேதி சென்னையில் கொண்டாடி விட்டு மறுநாள் தனி விமானத்தில் ஐதராபாத் புறப்பட்டு சென்று அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். Read More
Dec 31, 2020, 20:30 PM IST
ஜப்பானில் 3 மணி நேரத்திலும், சிங்கப்பூர், மலேசியா 4 மணி நேரத்திலும் புத்தாண்டு பிறக்கவுள்ளது. Read More
Dec 31, 2020, 17:31 PM IST
இரண்டாம் கட்ட கொரோனா பரவலாம் என்ற அச்சத்தில் தமிழகத்தில் புத்தாண்டு மற்றும் பொங்கல் கொண்டாட்டங்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 31ஆம் தேதி வரை தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் என முதல்வர் உத்தரவிட்டிருக்கிறார். Read More
Dec 31, 2020, 09:38 AM IST
2020ம் ஆண்டு - கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பெரும்பாலும் பயம், பதற்றம், அவநம்பிக்கை, சலிப்பு இவற்றில் கழிந்துபோனது. உலகம் முழுவதும் இது பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனி நபர் உடல் ஆரோக்கியத்தைப் பாதித்ததின் மூலம் வணிகம், போக்குவரத்து உள்ளிட்ட எல்லா துறைகளிலும் எதிர்மறை தாக்கத்தை உண்டாக்கியுள்ளது. Read More
Dec 30, 2020, 18:57 PM IST
டெல்லி மும்பை சென்னை போன்ற பெரு நகரங்களுக்கு இணையாகச் சுற்றுலா நகரமான கன்னியாகுமரியில் நடக்கும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்கப் பல நாடுகளில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருவர். Read More
புத்தாண்டைக் கொண்டாட வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாட்டில் இருந்தோ பிற மாநிலங்களில் இருந்தோ யாரும் புதுச்சேரிக்கு வரவேண்டாம் என அம்மாநில துணை நிலை ஆளுநர் கிரண்பேடி கேட்டுக்கொண்டுள்ளார். Read More
Dec 28, 2020, 16:51 PM IST
அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் இனி பாஸ் டேக் கட்டாயம் . மின்னணு முறையில் சுங்க கட்டணம் செலுத்துவதற்கான பாஸ் டேக் ஸ்டிக்கர் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணக்குகளை மாதந்தோறும் தாக்கல் செய்ய வேண்டியது நடைமுறையில் இருந்து வருகிறது. Read More
Dec 23, 2020, 15:43 PM IST
கொரோனா தொற்று பரவலைக் காரணம் காட்டி தமிழகத்தில் கடற்கரை மற்றும் சொகுசு விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது அதே வேளையில் , புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி நேற்று நடைபெற்ற பேரிடர் மேலாண்மை கூட்டத்தில் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி அளித்திருந்தார். Read More
Dec 7, 2020, 20:59 PM IST
எஃப் வரிசை ஸ்மார்ட்போன்களில் ஆப்போ எஃப்17 ப்ரோவின் விலை குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் அறிமுகமான இந்த போன் குவாட்காமிரா கொண்டது. Read More