Jan 1, 2021, 16:07 PM IST
திரைப்பட நடிகைகள் அழகாக, ஷேப்பாக இருக்க வேண்டும் என்று கூறுவதுண்டு. அவ்வளவு அழகாகவும், ஷேப்பாகவும் இருக்கும் பல நடிகைகள் போதிய திறமை இல்லாததால் ஹீரோயினாக நிலைக்க முடியவில்லை. Read More
Dec 10, 2020, 12:20 PM IST
1990கள் வரை கூட திரைப்பட நடிகர்கள், நடிகைகள் மூடு மந்திரமாக வைத்திருந்த விஷயம் அவர்களின் வயது என்ன என்பதுதான். Read More
Oct 29, 2020, 11:25 AM IST
பெண்கள் கர்ப்பம் தரித்தால் வேகமாக நடக்கக்கூடாது, கடினமான வேலைகள் செய்யக்கூடாது, கர்ப்பமான தோற்றத்தில் வயிற்றைக் காட்டியபடி செல்வதை யாராவது பார்த்தால் கண் பட்டுவிடும் என்று அந்த காலத்தில் கதைகள் கூறப்பட்டு வந்தன. அதையெல்லாம் இந்தக்காலத்து நடிகைகள் மலையேற வைத்திருக்கின்றனர். Read More
Oct 12, 2020, 11:45 AM IST
நடிகைகளில் எல்லோருமே கொரோனா ஊரடங்கில் என்ன செய்வதென்று தெரியாமல் வீட்டில் உடற்பயிற்சி செய்து தங்களை ஃபிட்டாக வைத்துக் கொண்டனர். ஆனால் சில நடிகைகள் மற்ற வீட்டுப் பணிகளிலும், புதிதாக கற்பதிலும் கவனம் செலுத்தினர். Read More
Oct 1, 2019, 09:46 AM IST
பிறந்த குழந்தைக்கு தாய்பால் தரும் நடிகைகள் பட்டியலில் எமி ஜாக்சனும். சமீரா ரெட்டியும் இடம் பிடித்துள்ளனர். Read More
Apr 30, 2019, 21:34 PM IST
சூர்யாவின் வாரணம் ஆயிரம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சமீரா ரெட்டி Read More