Dec 31, 2020, 16:44 PM IST
புத்தாண்டு பிறக்கும் நாளில் இந்த ஆண்டில் இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று சில சபதங்களை மேற் கொள்வார்கள். 2020ம் ஆண்டின் தொடக்கத்தின் பலரும் இதுபோல் திட்டமிட்டார்கள். ஆனால் அவர்கள் எல்லோர் திட்டத்தையும் கொரோனா வைரஸ் தவிடு பொடியாக்கிவிட்டது. Read More
Dec 12, 2020, 14:38 PM IST
நடிகை ராஷ்மிகா தமிழில் கார்த்தி ஜோடியாகச் சுல்தான் படத்தில் நடிக்கிறார். இது அவரது முதல் தமிழ்ப் படம். ஏற்கனவே தெலுங்கில் கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்கள் மூலம் நல்ல வரவேற்பு பெற்றார். இந்நிலையில் அவர் விமானத்தில் இருந்தபடி ஒரு படத்தைப் பகிர்ந்து கொண்டார். Read More
Nov 23, 2020, 10:38 AM IST
நடிகைகளில், ஹீரோவுக்கு தங்கையாக நடிக்கும் ஹீரோயின்களுக்கு மவுசு குறைந்து அவர்களை மீண்டும் தங்கை ரோல்களுக்கே அழைக்கின்றனர். ஆனால் தம்பியுடன் ஜோடியாக நடித்தால் அதே நடிகை அடுத்த படத்தில் அண்ணனுக்கு ஜோடியாக நடிக்கின்றனர். Read More
Oct 27, 2020, 10:31 AM IST
கொரோனா ஊரடங்கில் பிரபலங்களின் திருமணங்கள் கூட தடபுடல் இல்லாமல், சத்தமில்லாமல் நடந்து முடிகிறது. ஏற்கனவே நடிகர்கள் பாகுபலி வில்லன் ராணா, தெலுங்கு படம் ஸ்ரீனிவாச கல்யாணம் ஹீரோ நிதின், மாமங்கம் நடிகை பிராச்சி தெஹலான், தமிழ் நடிகர் ஆர்.கே.சுரேஷ் போன்ற பலர் நட்சத்திரங்கள் தங்கள் திருமணத்தை அமைதியாக நடத்தி முடித்தனர். Read More
Oct 27, 2020, 10:17 AM IST
கார்த்தி நடிக்கும் புதிய படம் சுல்தான். இப்படம் மூலம் ராஷ்மிகா மந்தன்னா தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். ரெமோ படத்தை இயக்கிய பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்குகிறார். கமர்சியல் வணிக பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. இப்படத்தில் கார்த்தியின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது Read More
Oct 9, 2020, 12:31 PM IST
ரஜினி-கமல், விஜயகாந்த்-சரத், விஜய் -அஜீத், சிம்பு-தனுஷ் எனப் போட்டி நடிகர்கள் எப்போதும் இரட்டையர்களாக இருந்திருக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் தங்களது படங்களைப் போட்டியாக வெளியிடுவதைத் தவிர்த்து வருகின்றனர். இடைவெளிவிட்டே படங்களை வெளியிடுகின்றனர். Read More
Oct 8, 2020, 17:31 PM IST
கார்த்தி ஹீரோவாக நடிக்கும் படம் சுல்தான். பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். இவர் சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்துள்ள ராஷ்மிகா தமிழில் நிறைய ரசிகர்களுக்குக் கனவுக் கன்னியாகி வருகிறார். Read More