Feb 26, 2021, 17:38 PM IST
தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் மே மாதத்துடன் ஆட்சி முடிவடைகிறது. Read More
Jan 11, 2021, 11:38 AM IST
நடிகர், நடிகைகளின் வாழ்கையை உன்னிப்பாகக் கவனித்து அதற்கேற்றபடி ரியாக்ஷன் வெளிப்படுத்தும் ரசிகர்கள் அதிகம். அவர் யாருக்காவது உதவினால் பாராட்டுவதும் தவறாக நடந்தால் டோஸ்விடுவதும் நடக்கிறது Read More
Dec 21, 2020, 16:23 PM IST
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பிரதமர் மோடி சமீபத்தில் வலியுறுத்திய நிலையில், அதை நிறைவேற்றத் தயார் என்று மத்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா கூறியுள்ளார்.இந்தியாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று கடந்த மாதம் பிரதமர் மோடி கூறினார். Read More
Sep 25, 2020, 15:06 PM IST
பீகார் சட்டசபைக்கு மூன்று கட்டமாகத் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அக்.28, நவ.3 மற்றும் நவ.7ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி ஆட்சியின் பதவிக்காலம் வரும் நவம்பர் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. Read More
Sep 19, 2019, 10:31 AM IST
நாட்டில் இனி எந்த தேர்தலிலும் வாக்குச்சீட்டு முறை மீண்டும் கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார். Read More
May 18, 2019, 13:56 PM IST
தேர்தல் ஆணையர்களிடையே கருத்து வேறுபாடு என்பது சகஜமான ஒன்று தான் என்றும், அனைவருக்கும் ஒத்த கருத்து இருக்க வேண்டும் என்பதை எதிர்பார்க்க முடியாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கமளித்துள்ளார் Read More
Apr 2, 2019, 09:17 AM IST
தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று சென்னை வருகிறார்.மக்களவை மற்றும் இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து இன்றும் நாளையும் பல்வேறு கட்ட ஆலோசனைகளை மேற்கொள்கிறார். தமிழகத்தில் காலியாக உள்ள 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. Read More
Mar 1, 2019, 20:34 PM IST
எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் மக்களவைத் தேர்தல் தள்ளி வைக்கப்பட மாட்டாது என்றும் திட்டமிட்டபடி குறித்த காலத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். Read More
Nov 28, 2018, 19:42 PM IST
வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரியாக இருந்து வந்த இந்தியர் நீரஜ் அரோரா, பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஏழு ஆண்டுகளாக அவர் வாட்ஸ் அப் நிறுவனத்தில் பணி செய்துள்ளார். Read More
Nov 27, 2018, 09:54 AM IST
புதிய தலைமை தேர்தல் ஆணையராக சுனில் அரோராவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமத்துள்ளார். Read More