Oct 5, 2020, 14:57 PM IST
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, கம்பெனி அலுவலகங்கள் உள்பட 14 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். Read More
Jan 6, 2020, 07:09 AM IST
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்பார் என்று பேசப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தது. பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது. Read More
Aug 11, 2019, 08:03 AM IST
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக சோனியா காந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்யும் வரை அவர் தற்காலிகமாக இந்த பொறுப்பை ஏற்றிருக்கிறார். Read More
Aug 10, 2019, 13:06 PM IST
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு இன்று(ஆக.10) காலை கூடியது. இதில், கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கு மாநில தலைவர்களின் கருத்துக்களை கேட்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக சோனியா, பிரியங்கா மற்றும் மூத்த தலைவர்கள் பங்கேற்கும் 5 குழுக்கள் அமைக்கப்பட உள்ளன. Read More
Apr 11, 2019, 08:44 AM IST
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளையும், பிரதமர் மோடி நாளை மறுதினமும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்ய தமிழகம் வருகின்றனர். Read More
Mar 31, 2019, 12:38 PM IST
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான தொகுதி வயநாடு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து அமேதி தொகுதியில் போட்டியிடும் ராகுல் 2-வது தொகுதியாக வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார். Read More
Mar 25, 2019, 14:24 PM IST
சிவகங்கை தொகுதியில் கார்த்தி சிதம்பரத்தை வேட்பாளராக அறிவித்த கட்சித் தலைமையின் முடிவை சுதர்சன நாச்சியப்பன் விமர்சிப்பது அழகல்ல என்றும், தற்போது வைத்துள்ள குற்றச்சாட்டுகள் கார்த்தி சிதம்பரம் மீதா? அல்லது கட்சித் தலைமை மீதா? என்பதை சுதர்சன் நாச்சியப்பன் ஒரு முறை யோசிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். Read More
Jun 11, 2018, 22:03 PM IST
50 வருட நாடாளுமன்ற உறுப்பினரான இவர் மக்களவைக்கு 9 முறையும் மாநிலங்களவைக்கு 2 முறையும் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். Read More