Mar 19, 2021, 14:54 PM IST
சீமான், தனது ஆண்டு வருமானம் ரூ.1000 என்று குறிப்பிட்டதை மாற்றி, ரூ.4.72 லட்சம் என எழுதி புதிய வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். Read More
Feb 27, 2021, 14:43 PM IST
அதிமுக கூட்டணியில் பாமக இடம் பெறுவது உறுதியான நிலையில், அந்தக் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.தமிழகத்தில் ஏப்.6ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மே2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. Read More
Feb 19, 2021, 14:04 PM IST
கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதற்காக பொது மக்கள் மீது தொடரப்பட்ட 10 லட்சம் சிறுவழக்குகளும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை Read More
Nov 18, 2020, 09:26 AM IST
அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்க உள்ள ஜோ பிடனுடன் பிரதமர் மோடி தொலைப்பேசியில் பேசினார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 12, 2020, 11:00 AM IST
கேரளாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தனிமையில் இருப்பவர்களும் ஓட்டுப் போடலாம். வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று மாலை 5 மணி முதல் 6 மணி வரை இவர்களுக்கு ஓட்டுப் போட வசதி ஏற்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. Read More
Nov 9, 2020, 12:13 PM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜே பைடன் வெற்றி பெற்றதை தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் இன்னும் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், வெள்ளை மாளிகை நிர்வாகப் பொறுப்புகள் மாற்றும் பணி தடைப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நவம்பர் 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 7, 2020, 12:54 PM IST
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதுதான் எனது முதல் பணி என்று ஜோ பைடன் கூறியுள்ளார்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப்பும், ஜனநாயகக் கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பைடனும் போட்டியிட்டனர். Read More
Nov 7, 2020, 10:06 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தலில் 4வது நாளாக வாக்கு எண்ணிக்கை நீடித்து வருகிறது. பென்சில்வேனியாவில் ஜோ பைடன் 29 ஆயிரம் வாக்குகள் அதிகமாகப் பெற்றுள்ளதால், அவர் அதிபராவது உறுதியாகி உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 6, 2020, 09:43 AM IST
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் இழுபறியாக நீடிக்கிறது. அரிசோனா, நெவேடாவில் ஜோ பிடன் முன்னிலை வகிக்கிறார். தற்போதைய நிலவரப்படி அவரே அதிபராக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. Read More
Nov 5, 2020, 10:56 AM IST
அமெரிக்காவில் பென்சில்வேனியா, மிக்சிகன், ஜார்ஜியாவில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தக் கோரி, டிரம்ப் கட்சியினர் வழக்கு தொடுத்துள்ளனர்.அமெரிக்காவில் அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் போட்டியிட்டார். Read More