Apr 8, 2021, 10:12 AM IST
கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து அரசு தடை விதிப்பு. Read More
Feb 22, 2021, 17:37 PM IST
டி வி தொடர் மூலம் தமிழ் மக்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு வருத்தம் அளித்து இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ். Read More
Nov 22, 2020, 20:30 PM IST
சமூகவலைதளமான ட்விட்டர் ஃப்ளீட்ஸ் என்று ஓர் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது. ஃப்ளீட்ஸ் வகை பதிவுகள் ஒரு நாள் கடந்ததும் (24 மணி நேரம்) தாமாகவே மறைந்துவிடும். Read More
Nov 20, 2020, 19:44 PM IST
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து ஆய்வாளரின் காரில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் 1.69 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. Read More
Nov 17, 2020, 20:52 PM IST
கண்கள் வறண்டது போன்ற உணர்வு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டை வலி, தலைவலி, குமட்டல் இவை அனைத்துமே காற்றில் மாசு அதிகரித்துள்ளதின் அறிகுறிகளாகும். Read More
Nov 16, 2020, 20:13 PM IST
கேன்சர் நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் நடிகர் தவசியின் தற்போதைய நிலை பரிதாபமாக உள்ளது... Read More
Nov 2, 2020, 12:54 PM IST
பிரசவத்திற்காக மருத்துவமனையில் சேர்க்கபட்ட மேக்னா தனது குழந்தையுடன் நேற்று வீடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது Read More
Oct 11, 2020, 16:14 PM IST
வரும் 13ம் தேதி முதல் மதுரையிலிருந்து கோவைக்கு விமான சேவை தொடங்கப்பட உள்ளது. தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானவர்கள் கோவையில் வசித்து வருகிறார்கள். Read More
Oct 8, 2020, 19:57 PM IST
ஐஎஸ் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை தேர்வு செய்து வந்த ராமநாதபுரத்தை சேர்ந்தவர் உள்பட 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது. Read More
Oct 7, 2020, 20:24 PM IST
சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் 16ம் தேதி முதல் தினமும் 250 பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More