Oct 19, 2019, 09:08 AM IST
ஐ.என்.எக்ஸ் மீடியாவின் வெளிநாட்டு முதலீடு அனுமதிக்காக சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக்கு 50 லட்சம் அமெரிக்க டாலர் லஞ்சம் தரப்பட்டதாக இந்திரானி முகர்ஜி வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். Read More
Oct 14, 2019, 19:00 PM IST
மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா, பிசிசிஐ செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதை முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் கிண்டலடித்துள்ளார். Read More
Sep 16, 2019, 12:30 PM IST
திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்திற்கு இன்று பிறந்த நாள். அவருக்கு பிறந்த நாள் கடிதம் அனுப்பியுள்ள கார்த்தி சிதம்பரம் அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். Read More
Aug 9, 2019, 12:56 PM IST
ஏர்செல் மேக்ஸிஸ் வழக்கில் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தியை வரும் 23ம் தேதி வரை கைது செய்ய டெல்லி நீதிமன்றம் தடை விதித்துள்ளது. Read More
May 29, 2019, 12:40 PM IST
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், தான் வெளிநாடு செல்வதற்காக பிணைத் தொகையாக செலுத்திய ரூ.10 கோடியைத் தரக் கோரி தாக்கல் செய்த மனுவை அதிரடியாக தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் .அத்துடன், முதலில் உங்களை தேர்வு செய்த தொகுதியில் உள்ள பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்துங்கள் என்றும் நீதிபதிகள் அறிவுரை கூறியது பெரும் பரபரப்பாகி விட்டது Read More
Mar 29, 2019, 21:08 PM IST
கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. Read More
Mar 24, 2019, 22:41 PM IST
சிவகங்கை வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் அறிவிக்கப்பட்டதற்கு சுதர்சன நாச்சியப்பன் தற்போது வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். Read More
Mar 11, 2019, 17:28 PM IST
தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை ட்விட்டர் பக்கத்தில் கார்த்தி சிதம்பரம் மிகக் கடுமையாக விமர்சித்திருக்கிறார். Read More
Jan 28, 2019, 15:15 PM IST
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லும் விவகாரத்தில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Read More
Mar 14, 2018, 10:47 AM IST
ஒரு கோடி மதிப்பிலான கார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்! Read More