Apr 7, 2021, 23:17 PM IST
மருத்துவ உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்திய இரட்டை கருத்தரிப்பு சம்பவம் Read More
Mar 1, 2021, 17:51 PM IST
திரையுலகில் 3 வருடம் மட்டுமே நடித்து சர்ச்சைகளுக்கு பயந்து வெளியேறியவர் நடிகை ரிச்சா கங்கோபாத்யாய். Read More
Jan 10, 2021, 13:44 PM IST
காஷ்மீரில் சாலை முழுவதும் பனி மூடி இருந்ததால் பிரசவ வலியில் துடித்த பெண்ணை ராணுவ வீரர்கள் நான்கு மணி நேரம் தோள்களில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 16, 2020, 12:30 PM IST
தேனியில் நிறைமாத கர்ப்பிணி என்று கூட பார்க்காமல் வயிற்றில் எட்டி உதைத்து கொலை செய்த கணவனுக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனையை அறிவித்துள்ளது. Read More
Nov 29, 2020, 18:40 PM IST
நைஜீரியாவில் ஒரே நேரத்தில் 6 மனைவிகள் கர்ப்பம் ஆன ஆச்சரிய சம்பவம் உலகம் முழுவதும் ட்ரெண்டிங் ஆகி பலரால் பேசப்பட்டு வருகின்றது. Read More
Nov 23, 2020, 19:15 PM IST
விழுப்புரத்தில் பெற்ற மகள் என்று கூட பாராமல் கர்ப்பம் ஆக்கிய தந்தையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். Read More
Nov 11, 2020, 12:36 PM IST
திருச்சியில் 100 ரூபாய் சாக்லேட்டுக்கு ஆசைப்பட்டு 17 வயது சிறுமி கர்ப்பம் ஆகிய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. Read More
Oct 29, 2020, 14:21 PM IST
வண்ணார்பேட்டையில் பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் தீக்குளித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள புதுவண்ணார் பேட்டையை சார்ந்தவர் நாகராஜ் (26). Read More
Oct 1, 2020, 14:34 PM IST
முதியவர் ஒருவர் 15 வயது சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்தலின் விளைவாக சிறுமி 5 மாதக் காலம் கர்ப்பமாக உள்ளது சிறுமியின் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Read More
Aug 17, 2020, 09:11 AM IST
ஆந்திரா, தெலங்கானாவில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணா, கோதாவரி ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் கர்ப்பிணிப் பெண்ணை போலீசார் டிராக்டரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். Read More