Feb 11, 2021, 14:07 PM IST
சீனாவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இருதரப்பு படைகளும் தங்கள் எல்லைக்குத் திரும்புவதற்கு உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு இன்ச் நிலத்தைக் கூட இந்தியா விட்டுத் தராது என்று ராஜ்யசபாவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். Read More
Sep 16, 2020, 09:36 AM IST
கிழக்கு லடாக் எல்லையில் சீனப்படைகள் இருநாட்டு ஒப்பந்தங்களை மீறி ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கிறது என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் விளக்கம் அளித்துள்ளார்.காஷ்மீரில் கிழக்கு லடாக்கின் கல்வான் பகுதியில் சீன ராணுவத்தினர் கடந்த ஜூன் 15ம் தேதி இந்திய ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். Read More
Sep 15, 2020, 10:03 AM IST
லடாக் பிரச்னை, மக்களவையில் ராஜ்நாத்சிங் பேச்சு, இந்திய-சீன படைகள் மோதல், கல்வானில் ஆக்கிரமிப்பு, Read More
May 31, 2019, 14:14 PM IST
பிரதமராக மோடி 2வது முறை பதவியேற்று புதிய அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு நெருக்கமான நால்வர் அணிக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன Read More