Jan 24, 2019, 13:01 PM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை படுகொலை செய்யும் சதித் திட்டத்தில் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சேவுக்கு தொடர்புள்ளதா? என்பது குறித்து அந்நாட்டு குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தி உள்ளனர். Read More
Jan 12, 2019, 11:48 AM IST
இலங்கை அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் எண்ணத்தில் உள்ள அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்க இப்போது கடுமையான சவாலாக மாறி வருகிறார். இதனால் இருவருக்கும் இடையில் பனிப்போர் மூண்டுள்ளது. Read More
Jan 11, 2019, 17:44 PM IST
இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநரை நீக்கி விட்டு புதிய ஒருவரை ஆளுநராக நியமிக்க வேண்டும் எனக் கோரி, மட்டக்களப்பு மாவட்டத்தில், தமிழ்ப் பகுதிகளில் இன்று முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. Read More
Jan 10, 2019, 12:54 PM IST
இலங்கையில் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகா ஒருவர், அதனை நிராகரித்திருக்கிறார். Read More
Jan 8, 2019, 13:24 PM IST
இலங்கையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும், மகிந்த ராஜபக்ச தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன. Read More
Jan 7, 2019, 17:59 PM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பான மருத்துவ பரிசோதனையை நடத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. Read More
Jan 7, 2019, 15:37 PM IST
தமது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மேற்குலக நாடுகளின் இராஜதந்திர தூதரகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். Read More
Jan 6, 2019, 13:17 PM IST
இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களை படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக நாமல் குமாரவின் அலைபேசிப் பதிவுகளில் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. Read More
Dec 2, 2018, 09:31 AM IST
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிறப்பித்த உத்தரவு இன்று நள்ளிரவு வாபஸ் பெறப்படுகிறது. மேலும் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே நீக்கம் செய்யப்பட இருப்பதாகவும் கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. Read More
Sep 8, 2018, 16:10 PM IST
வடக்கு,கிழக்கு மாகாணங்களில் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் 88 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரி பால சிறிசேன தெரிவித்தார். Read More