Jan 26, 2021, 10:03 AM IST
நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா மனமொத்த தம்பதிகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். கடந்த 2009ம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இந்த ஜோடி இணைந்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது, இருவரும் காதலை ரகசியம் காத்து வந்தனர். 3 வருடக் காதல் 2012ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. Read More
Oct 13, 2020, 10:19 AM IST
79, 80களில் புன்னகை அரசி என்ற பட்டம் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு சொல்லப்பட்டு வந்தது. 90களில் சினேகா வந்த பிறகு புன்னகை அரசி பட்டத்தை ரசிகர்கள் இவருக்கு வழங்கினார்கள்.சினேகா நடிகர் பிரசன்னாவை காதலித்து மணந்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். Read More
Aug 27, 2020, 10:55 AM IST
இதயம் பட நடிகர் முரளி. பல்வேறு படங்களில் நடித்து முத்திரை பதித்தார். மறைந்த முரளியின் மகன்கள் அதர்வா, ஆகாஷ். ஆகாஷ் வெளிநாட்டில் படித்தபோது நடிகர் விஜய்யின் உறவுக்கார பெண்ணும். சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியவருமான சினேகாவுக்கும் காதல் மலர்ந்தது. Read More
Dec 7, 2019, 16:53 PM IST
பூமணி, பொற்காலம், ரோஜா மலரே, இதயம் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்தவர் முரளி. இவரது மூத்த மகன் நடிகர் அதர்வா. இளைய மகன் ஆகாஷ் முரளி. சிங்கப்பூரில் பட்டப்படிப்பு படிக்கச் சென்றபோது ஆகாஷுக்கும், சினேகா பிரிட்டோவுக்கும் காதல் மலர்ந்தது. நடிகர் விஜய்யின் அத்தை மகள்தான் சினேகா. Read More
Nov 21, 2019, 18:19 PM IST
நடிகை சினேகா, பிரசன்னா காதலித்து திருமணம் செய்துகொண்டனர். Read More
Oct 3, 2019, 14:51 PM IST
நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா இருவரும் கடந்த 2012ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு விஹான் என்ற 4 வயது மகன் இருக்கிறான். Read More
Apr 12, 2019, 16:52 PM IST
சிவகங்கை மக்களவை தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர் சினேகன் வித்தியாசமான முறையில் பிரசாரம் செய்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார் Read More
Mar 6, 2019, 19:04 PM IST
பிரபல தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளது. Read More
Mar 4, 2019, 21:26 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் அசுரன் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக நடந்துவருகிறது. Read More
Mar 28, 2018, 21:29 PM IST
Snehan is ready to stand in the election if kamal ordered Read More