Nov 25, 2019, 13:04 PM IST
தமிழில் விஜய் தொடங்கி விஷால். ஜெயம் ரவி உள்ளிட்ட அனைத்து இளம் ஹீரோக்களுடனும் நடித்திருக்கிறார் தமன்னா. Read More
Oct 29, 2019, 20:55 PM IST
ஆம்பள படத்துக்கு பிறகு சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் படம் ஆக்ஷன் Read More
Oct 20, 2019, 17:56 PM IST
நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் நடிகை என்று சிலர் குறிப்பிடுகின்றனர். அப்படியொரு பட்டம் உங்களுக்கு தந்தால் ஏற்பீர்களா என்று தமன்னாவிடம் கேட்டபோது நடிகைகள் சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு நான் ஆசைப்படவில்லை என்றார். Read More
Oct 14, 2019, 10:25 AM IST
சிரஞ்சீவி நயன்தாரா, தமன்னா நடிப்பில் திரைக்கு வந்து வரவேற்பை பெற்ற படம் சைரா நரசிம்ம ரெட்டி. இப்படம் இந்தியில் 27 கோடிக்கு விற்கப்பட்டதாக தெரிகிறது. Read More
Oct 13, 2019, 21:06 PM IST
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. Read More
Oct 13, 2019, 16:40 PM IST
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் திடீரென்று பாலிவுட்டுக்கு தாவியிருக் கிறார். Read More
Oct 10, 2019, 17:04 PM IST
தேவி, தேவி 2 படங்களில் நடிகையின் ஆவி ஒன்று உடலுக்குள் புகுந்ததுபோன்ற கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா மீண்டும் பெட்ரோமாக்ஸ் என்ற பேய் படத்தில் நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது: Read More
Oct 8, 2019, 16:52 PM IST
திரையுலகில் நடிகை அனுஷ்காவுக்கு சுவீட்டி என்று செல்ல பெயர் உண்டு. இனிமையாகவும், அமைதியாகவும் அனைவரிடமும் பழகுவதால் அவருக்கு இந்த செல்லப் பெயர் வந்தது. அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். Read More
Oct 6, 2019, 17:08 PM IST
சிரஞ்சீவி, நயன்தாரா, தமன்னா நடித்துள்ள சைரா நரசிம்ம ரெட்டி படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றுள்ளது. அமிதாப்பச்சன், விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமும் நடித்திருக்கிறது. Read More
Oct 5, 2019, 09:25 AM IST
சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்துள்ள தமன்னா தட் ஈஸ் மகாலட்சுமி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து இவர் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இப்படத்துக்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. Read More