Jan 9, 2021, 16:08 PM IST
ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது இந்திய வீரர்கள் காயமடைவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இன்று 2 முக்கிய வீரர்கள் காயமடைந்து போட்டியில் இருந்து வெளியேறி உள்ளனர். Read More
Jan 8, 2021, 11:16 AM IST
சிட்னியில் நடைபெற்று வரும் 3வது டெஸ்ட் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா 338 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஜடேஜா 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நேற்று சிட்னியில் தொடங்கியது. Read More
Dec 25, 2020, 16:26 PM IST
நாளை மெல்பர்னில் தொடங்கவுள்ள ஆஸ்திரேலிய அணியுடனான 2வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். சுப்மான் கில் மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நாளைய போட்டியில் அரங்கேறுகின்றனர்.ஆஸ்திரேலிய அணியுடன் அடிலெய்டில் நடந்த முதல் போட்டியில் இந்தியா 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. Read More
Dec 19, 2020, 12:33 PM IST
இன்று இந்தியா தன்னுடைய 2வது இன்னிங்சில் மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. வெறும் 36 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இந்தியா இழந்தது. இதனால் 90 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஆஸ்திரேலியா தங்களுடைய 2வது இன்னிங்சை தொடங்கியுள்ளது. Read More