Feb 11, 2021, 20:35 PM IST
தமிழ்நாடு அரசு வீட்டு வசதி வாரிய கட்டுமான பணிக்கான டெண்டர் விட்டதில் 668 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகச் சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. Read More
Feb 2, 2021, 19:33 PM IST
சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் மே 4ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1 முதல் செய்முறை தேர்வுகள் தொடங்கும். இந்த தகவலை மத்திய கல்வித் துறை தெரிவித்துள்ளது. Read More
Nov 19, 2020, 18:04 PM IST
இன்றைய சூழலில் பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் வாழ்வியல் சார்ந்த முன்னேற்றத்திற்கு தடையாகப் பொருளாதாரம் முதன்மையாக முந்தி நிற்கிறது. இதனால் பலதரப்பட்ட பெண்களின் கனவுகள் பள்ளிப் பருவத்திலேயே சிதைந்து விடுகிறது Read More
Nov 18, 2020, 21:03 PM IST
கிரிக்கெட் வாரி்யத்தின் நியமனங்களை ஆராய்ந்து பாா்த்தால் பல ஆண்டுகளாக இனவெறி கலாச்சாரம் பின்ற்றப்படுவது தெரிய வருகிறது Read More
Oct 24, 2020, 18:33 PM IST
தற்போது மின்சார வாரியத்தின் புதிய வலைத்தள முகவரிகள் tangedgo.org, tantransco.org மற்றும் tnebltd.org என்று மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய வலைத்தள முகவரிகளை அக்டோபர் 28ம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. Read More
Sep 2, 2020, 12:01 PM IST
கயிறு தொழில் அதிக தொழிலாளர்களைக் கொண்டதும் ஏற்றுமதி செய்யத்தக்கதும், பாரம்பரியமிக்கதுமான விவசாயம் சார்ந்த குடிசைத் தொழிலாகும். தேங்காய் நார் சார்ந்த தொழிலின் மூலமாகக் கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்குக் குறிப்பாகப் பெண்களுக்கு அதிக வேலை வாய்ப்பு கிடைக்கப் பெற்று வருகிறது. Read More
Nov 27, 2019, 13:58 PM IST
அயோத்தி வழக்கில் டிசம்பர் முதல் வாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் தெரிவித்துள்ளது. Read More
Nov 15, 2019, 12:57 PM IST
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஷியா வக்பு வாரிய தலைவர் வாசிம் ரிஷ்வி, ரூ.51,000 நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளார். Read More
Nov 5, 2019, 13:00 PM IST
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகவுள்ள நிலையில், அது தொடர்பான கூட்டங்கள், போராட்டங்கள் எதையும் வக்பு வாரிய இடங்களில் நடத்தக் கூடாது என்று ஷியா வக்பு வாரியத் தலைவர் வாசிம் ரிஸ்வி கூறியுள்ளார். Read More
Sep 20, 2019, 09:07 AM IST
திருப்பதி தேவஸ்தானம் டிரஸ்ட் போர்டில் அதிமுக எம்.எல்.ஏ. குமரகுரு, இந்தியா சிமென்ட்ஸ் சீனிவாசன் உள்பட 4 தமிழர்களுக்கு உறுப்பினர் பதவி தரப்பட்டுள்ளது. Read More